
Album: Athirshtam Azhaikirathu
Artists: K. J. Jesudass, K. Swarna
Music by: V. Kumar
Lyricist: Vaali
Release Date: 25-05-2022 (07:34 AM)
Album: Athirshtam Azhaikirathu
Artists: K. J. Jesudass, K. Swarna
Music by: V. Kumar
Lyricist: Vaali
Release Date: 25-05-2022 (07:34 AM)
Singers : K. J. Jesudass And K. Swarna
Music By : V. Kumar
Lyrics By : Vaali
Chorus : …………….
Male : Joy This Year Boy Next Year
Joy This Year Boy Next Year
Female : Aanantha Thirumanam January
Male : Aduththa Varusham Delivery
Female : Aanantha Thirumanam January
Male : Aa…aduththa Varusham Delivery
Female : Ondru Illai Irandu Endru
Peralaam Pillaigal
Male : Moondru Illai Naangu Endru
Ponaal Thollaigal….
Male : Joy This Year Boy Next Year…
Female : Vaai Oyaamal Endrum
Thaai Thaalaatti Nindraal
Male : Manthaiyil Santhai Endru Maarum Nalla Veedu
Thanthai Enna Seivaan Paththu Pillai Kuttiyodu
Female : Kattppaattai Marakkindravan
Thattuppaattil Thavippaan
Male : Thittam Pottu Nadakkindravan
Ishtam Polae Sirippaan….
Female : Joy This Year
Male : Boy Next Year…
Male : Naam Vaazhgindra Naadu Nam Veedendru Paadu
Female : Gangai Pola Poigai Vanthu Paayum Intha Dhesam
Makkal Vellam Melum Vanthu Paainthaal Ennavaagum
Male : Pillai Selvam Pirakkindrathai
Thittam Pottu Niruththu
Female : Ondro Irando Irukkindratha
Kangal Polae Ninaiththu
Male : Joy This Year Boy Next Year
Boy Next Year
Boy Next Year
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. ஸ்வர்ணா
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
குழு : ………………..
ஆண் : ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்
ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்
பெண் : ஆனந்த திருமணம் ஜனவரி
ஆண் : அடுத்த வருஷம் டெலிவரி
பெண் : ஆனந்த திருமணம் ஜனவரி
ஆண் : ஆ….அடுத்த வருஷம் டெலிவரி
பெண் : ஒன்று இல்லை இரண்டு என்று
பெறலாம் பிள்ளைகள்
ஆண் : மூன்று இல்லை நான்கு என்று
போனால் தொல்லைகள்…….
ஆண் : ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்
பெண் : வாய் ஓயாமல் என்றும்
தாய் தாலாட்டி நின்றால்
ஆண் : மந்தையிலே சந்தை என்று மாறும் நல்ல வீடு
தந்தை என்ன செய்வான் பத்து பிள்ளைக் குட்டியோடு
பெண் : கட்டுப்பாட்டை மறக்கின்றவன்
தட்டுப்பாட்டில் தவிப்பான்
ஆண் : திட்டம் போட்டு நடக்கின்றவன்
இஷ்டம் போலே சிரிப்பான்……..
பெண் : ஜாய் திஸ் இயர்
ஆண் : பாய் நெக்ஸ்ட் இயர்
ஆண் : நாம் வாழ்கின்ற நாடு நம் வீடென்று பாடு
பெண் : கங்கை போல பொய்கை வந்து பாயும் இந்த தேசம்
மக்கள் வெள்ளம் மேலும் வந்து பாய்ந்தால் என்னவாகும்
ஆண் : பிள்ளை செல்வம் பிறக்கின்றதை
திட்டம் போட்டு நிறுத்து
பெண் : ஒன்றோ இரண்டோ இருக்கின்றதை
கண்கள் போலே நினைத்து…….
ஆண் : ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்
பாய் நெக்ஸ்ட் இயர்
பாய் நெக்ஸ்ட் இயர்