
Album: Jothi Malar
Artists: Vani Jairam, Malaysia Vasudevan
Music by: Nalini, K. R. Vijaya
Lyricist: Kalaignanam
Release Date: 24-04-2022 (12:24 AM)
Album: Jothi Malar
Artists: Vani Jairam, Malaysia Vasudevan
Music by: Nalini, K. R. Vijaya
Lyricist: Kalaignanam
Release Date: 24-04-2022 (12:24 AM)
Singers : Vani Jairam And Malaysia Vasudevan
Music By : Shankar Ganesh
Lyrics By : Kalaignanam
Chorus : Laala Lallal Laa Laala Lallal Laa
Laala Lallal Laa Laala Lallal Laa
Dingilaaraa Dingilaaraa Joojoojoojoo
Dingilaaraa Dingilaaraa Joojoojoojoo
Male : Jam Jam Jam Uravilae Nenjamthaan Malaruthae
Haei Jam Jam Jam Uravilae Haeh Hae
Nenjamthaan Malaruthae
Naalellaam Pazhagalaam Naam Ini Magizhalaam
Hae Haehae Haehae Hae Haei
Male : Jam Jam Jam Uravilae Nenjamthaan Malaruthae
Naalellaam Pazhagalaam Naam Ini Magizhalaam…oo….oo…oo…
Chorus : ……………..
Male : Sengaal Annamthaan Ingae Nadakkuthu Munnamthaan
Sengaal Annamthaan Ingae Nadakkuthu Munnamthaan
Seivathu Ariyaamal Vanthu Mayanguthu Ennamthaan
Female : Aanantha Raagam
Male : Haei
Female : Adhiloru Mogam
Male : Hhaa
Female : Yaenintha Thaagam Ilamaiyin Vegam
Female : Aanantha Raagam Adhiloru Mogam
Yaenintha Thaagam Ilamaiyin Vegam
Male : Jam Jam Jam Uravilae Nenjamthaan Malaruthae
Female : Naalellaam Pazhagalaam Naam Ini
Magizhalaam…oo….oo…oo…
Chorus : ……………..
Male : Azhagiya Radhamethaan Ival Adhisaya Kalaiyaethaan
Pazhagum Paruvamthaan Kann Paarvaiyil Sorkkamthaan
Female : Chinnajchirusugal Seiyum Kurumbugal
Naadi Narambugal Nadanamaaduthu
Chinnajchirusugal Seiyum Kurumbugal
Naadi Narambugal Nadanamaaduthu
Male : Jam Jam Jam Uravilae Nenjamthaan Malaruthae
Female : Naalellaam Pazhagalaam Naam Ini
Hae Haehae Haehae Hae Haei
Chorus : Laa Laa Laa Laala Laa
Laa Laa Laa Laala Laa
Laa Laa Laa Laala Laa
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கலைஞானம்
குழு : லால லல்லல் லா லால லல்லல் லா
லால லல்லல் லா லால லல்லல் லா
டிங்கிலாரா டிங்கிலாரா ஜூஜூஜூஜூ
டிங்கிலாரா டிங்கிலாரா ஜூஜூஜூஜூ
ஆண் : ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே
ஹேய் ஜம் ஜம் ஜம் உறவிலே ஹேஹ் ஹே
நெஞ்சம்தான் மலருதே
நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்
ஹே ஹேஹே ஹேஹே ஹே ஹேய்…
பெண் : ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே
நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்….ஓ….ஓ…..ஓ
குழு : ……………………..
ஆண் : செங்கால் அன்னம்தான் இங்கே நடக்குது முன்னம்தான்
செங்கால் அன்னம்தான் இங்கே நடக்குது முன்னம்தான்
செய்வது அறியாமல் வந்து மயங்குது எண்ணம்தான்
பெண் : ஆனந்த ராகம்
ஆண் : ஹேய்
பெண் : அதிலொரு மோகம்
ஆண் : ஹ்ஹா
பெண் : ஏனிந்த தாகம் இளமையின் வேகம்
பெண் : ஆனந்த ராகம் அதிலொரு மோகம்
ஏனிந்த தாகம் இளமையின் வேகம்
ஆண் : ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே
பெண் : நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்….ஓ….ஓ….ஓ…..
குழு : ……………………..
ஆண் : அழகிய ரதமேதான் இவள் அதிசய கலையேதான்
பழகும் பருவம்தான் கண் பார்வையில் சொர்க்கம்தான்
பெண் : சின்னஞ்சிறுசுகள் செய்யும் குறும்புகள்
நாடி நரம்புகள் நடனமாடுது
சின்னஞ்சிறுசுகள் செய்யும் குறும்புகள்
நாடி நரம்புகள் நடனமாடுது
பெண் : ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே
ஆண் : நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்
ஹே ஹேஹே ஹேஹே ஹே ஹேய்…
குழு : லா லா லா லால லா
லா லா லா லால லா
லா லா லா லால லா