
Album: Album Songs 2022
Artists: Shivs Narayan
Music by: Rebecca, Elakkya Manohar
Lyricist: Shivs Narayan
Release Date: 24-04-2022 (12:24 AM)
Album: Album Songs 2022
Artists: Shivs Narayan
Music by: Rebecca, Elakkya Manohar
Lyricist: Shivs Narayan
Release Date: 24-04-2022 (12:24 AM)
Singer : Shivs Narayan
Music By : Shivs Narayan
Lyrics By : Shivs Narayan
Male : Netru Nee En Kaigalil
Maalayil En Maarbinil
Indru Yen Un Ninaivugal Ennidathil
Male : Kangalil Oru Yekkamum
Kanavinil Oru Thunbamum
Yenadi Siru Kobam En Manadhil
Male : Pogindren Vegudhooram
Nedunchaalai Mudium Varai
Male : Pala Naatkal Kadandhaalum
Un Ninaivugal Ennil Maraivadhillai
Male : En Inaiyae En Kaadhal Kadhaiyae
Ennidathil Ini Nee Indri Naan Yedhadi
Uyir.. Udal Vittu Piriyum Varai
Male : Adi Unnai Vittu Naan Povadhengae
En Paadhi Neeyadi
En Veedenbadhum
Nee Irukkum Idam Dhaanadi
Adhil Naam Vaazhnthiduvom
Irudhivarai
Male : Naadagam En Vaazhvinil
Nadathinaai Nodi Pozhudhinil
Paarkkiren Adhai Dhinamum
En Manadhil
Male : En Manam Oru Thanimaiyil
Thediya Un Ninaivugalai
Paarkkiren Naan Adharkkul
Tholaigiren
Male : Pogindren Vegudhooram
Nedunchaalai Mudium Varai
Male : Pala Naatkal Kadandhaalum
Un Ninaivugal Ennil Maraivadhillai
Male : En Inaiyae En Kaadhal Kadhaiyae
Ennidathil Ini Nee Indri Naan Yedhadi
Uyir Udal Vittu Piriyum Varai
Male : Adi Unnai Vittu Naan Povadhengae
En Paadhi Neeyadi
En Veedenbadhum
Nee Irukkum Idam Dhaanadi
Adhil Naam Vaazhnthiduvom
Irudhivarai
Male : Irudhivarai Hmm Na Na Nanana
Male : Kaalam Odalaam Nee Maaralaam
Naanum Maaralaam
Aanaal Naam Konda Kaalam Maaruma
Endhan Veettinil Endhan Arayinil
Un Kaadhalil En Kaavalil
Naam Vaazhndhiduvom
Irudhivarai
பாடகர் : ஷிவ்ஸ் நாராயண்
இசை அமைப்பாளர் : ஷிவ்ஸ் நாராயண்
பாடல் ஆசிரியர் : ஷிவ்ஸ் நாராயண்
ஆண் : நேற்று நீ என் கைகளில்
மாலையில் என் மார்பினில்
இன்று ஏன் உன் நினைவுகள் என்னிடத்தில்
ஆண் : கண்ணிகளில் ஒரு ஏக்கமும்
கனவினில் ஒரு துன்பமும்
ஏனடி சிறு கோபம் என் மனதில்
ஆண் : போகின்றேன் வெகுதூரம்
நெடுஞ்சாலை முடியும் வரை
ஆண் : பல நாட்கள் கடந்தாலும்
உன் நினைவுகள் என்னில் மறைவதில்லை
ஆண் : என் இணையே என் காதல் கதையே
என்னிடத்தில் இனி நீ இன்றி நான் ஏதடி
உயிர் உடல் விட்டு பிரியும் வரை
ஆண் : அடி உன்னை விட்டு நான் போவதெங்கே
என் பாதி நீயடி
என் வீடென்பதும்
நீ இருக்கும் இடம் தானடி
அதில் நாம் வாழ்ந்திடுவோம்
இறுதிவரை
ஆண் : நாடகம் என் வாழ்வினில்
நடத்தினாய் நொடி பொழுதினில்
பார்க்கிறேன் அதை தினமும்
என் மனதில்
ஆண் : என் மனம் ஒரு தனிமையில்
தேடிய உன் நினைவுகளை
பார்க்கிறேன் நான் அதற்குள்
தொலைகிறேன்
ஆண் : போகின்றேன் வெகுதூரம்
நெடுஞ்சாலை முடியும் வரை
ஆண் : பல நாட்கள் கடந்தாலும்
உன் நினைவுகள் என்னில் மறைவதில்லை
ஆண் : என் இணையே என் காதல் கதையே
என்னிடத்தில் இனி நீ இன்றி நான் ஏதடி
உயிர் உடல் விட்டு பிரியும் வரை
ஆண் : அடி உன்னை விட்டு நான் போவதெங்கே
என் பாதி நீயடி
என் வீடென்பதும்
நீ இருக்கும் இடம் தானடி
அதில் நாம் வாழ்ந்திடுவோம்
இறுதிவரை
ஆண் : இறுதிவரை ஹ்ம் னா னா னானானா
ஆண் : காலம் ஓடலாம் நீ மாறலாம்
நானும் மாறலாம்
ஆனால் நாம் கொண்ட காலம் மாறுமா
எந்தன் வீட்டில் எந்தன் அறையினில்
உன் காதலில் என் காவலில்
நாம் வாழ்ந்திடுவோம்
இறுதிவரை