
Album: Album Songs 2022
Artists: Naksha Saran
Music by: Leo
Lyricist: Leo
Release Date: 14-03-2022 (06:58 AM)
Album: Album Songs 2022
Artists: Naksha Saran
Music by: Leo
Lyricist: Leo
Release Date: 14-03-2022 (06:58 AM)
Singer : Naksha Saran
Music By : Leo
Male : Ok Guys Get In Form ……
Female : Idhu Catchy Catchy Catchy Song-u Thaan
Idhukku Satchi Satchi Satchi Naanga Thaan
All In All Top-u Rank-u Thaan
Indha Tempo Enga Heart Beat-u Thaan
Female : Ultra Modern Girl-u Always Arundha Vaalu
Take It Easy Rule-u Inga Nikkadhu En Kaalu
Ultra Modern Girl-u Always Arundha Vaalu
Take It Easy Rule-u Inga Nikkadhu En Kaalu
Female : Insta Instagram-u-la
Idhu Thaan Trending-am-la
Insta Instagram-u-la
Idhu Thaan Trending-am-la
Female : Tempo Kunjom Yethuda
Vambu Panna Saathuda
Local Ponnu Naanada
Kalaichitta Gaalida
Female : Insta Instagram-u-la
Idhu Thaan Trending-am-la
Female : Ellam Naalumae Enakku Velli Sani
Pattaya Kelappu No More Worry
Jadhi Madham Ellam Oram Thalli
Indha Vazhkaiya Kondada Vazhndhuru Nee
Female : Reel-u Thaan Peela Vidu
Story-la Thaan Getha Vidu
Youtuber Modern Ponnu
Vekkadha Nee Thulli Kannu
Female : Trending-u-la Irukkanum Da
Dating-u-lam Verukkanum Da
Millions-la Views Vandha
Kaattadha Vetti Bandha
Hey Danda Nakkara Danakku Nakkara
Female : Insta Instagram-u-la
Idhu Thaan Trending-am-la
Female : Manasula Ennaikkum Baram Illai
Ana Onna Irukkaradhula Enna Thollai
Ennanu Nenacha Enna Solla
Ada Naalai Enbadhu Namma Kaiyula Illai
Female : Six Height Beat-u-la Thaan
Kuththu Pottu Therikka Vidu
Midnight Road-u-la Nee
Audi-ah Thaan Parakka Vidu
Female : Task-u-na Jeikkanum Da
Flask-u-na Kodhikkanum Da
Glass-u-na Oothunum Da
Mask-u-na Maatunum Da
Hey Danda Nakkara Danakku Nakkara
Female : Insta Instagram-u-la
Idhu Thaan Trending-am-la
Insta Instagram-u-la
Idhu Thaan Trending-am-la
Female : Tempo Konjom Yethuda
Vambu Panna Saathuda
Local Ponnu Naanada
Kalaichitta Gaalida
பாடகி : நக்ஷா சரண்
இசை அமைப்பாளர் : லியோ
ஆண் : ஓகே கைஸ் கெட் இன் பார்ம் …..
பெண் : இது கேட்சி கேட்சி கேட்சி ஸாங்கு தான்
இதுக்கு சாட்சி சாட்சி சாட்சி நாங்க தான்
ஆல் இன் ஆல் டாப்பு ரேங்க்கு தான்
இந்த டெம்போ எங்க ஹார்ட் பீட்டு தான்
பெண் : அல்ட்ரா மாடர்ன் கேள்ளு ஆல்வேஸ் அறந்த வாலு
டேக் இட் ஈஸி ரூலு இங்க நிக்காது என் காலு
அல்ட்ரா மாடர்ன் கேள்ளு ஆல்வேஸ் அறந்த வாலு
டேக் இட் ஈஸி ரூலு இங்க நிக்காது என் காலு
பெண் : இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல
பெண் : தெம்ப கொஞ்சம் ஏத்துடா
வம்பு பண்ண சாத்துடா
லோக்கல் பொண்ணு நானடா
கலாச்சிட்டா காலிடா
பெண் : இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல
பெண் : எல்லாம் நாளுமே எனக்கு வெள்ளி சனி
பட்டய கெளப்பு னோ மோர் வொரி
ஜதி மதம் எல்லாம் ஓரம் தள்ளி
இந்த வாழ்க்கைய கொண்டாட வாழ்ந்துரு நீ
பெண் : ரீல் யூ தான் பீலா விடு
ஸ்டோரி-ல தான் கெத்த விடு
யூடூபர் மாடர்ன் பொண்ணு
வெக்கத்த நீ துள்ளி கண்ணு
பெண் : ட்ரெண்டிங்-ல இருக்கணும் டா
டீலிங் லாம் வெறுக்கணும் டா
மில்லியன்ஸ்ல வியூஸ் வந்தா
காட்டாத வெட்டி பந்தா
ஹே டண்ட னக்கர
டனக்கு னக்கர
பெண் : இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல
பெண் : மனசுல என்னைக்கும் பாரம் இல்லை
ஆனா ஒண்ணா இருக்கறதுல என்ன தொல்லை
என்னனு நெனச்ச என்ன சொல்ல
அட நாளை என்பது நம்ம கையுல இல்லை
பெண் : சிக்ஸ் ஹைட் பீட்ல தான்
குத்து போட்டு தெறிக்க விடு
மிட்நைட் ரோட்டுல நீ
ஆடிய தான் பறக்க விடு
பெண் : டாஸ்க்குனா ஜெயிக்கணும் டா
ஃப்ளாஷ்னா கொதிக்கணும் டா
கிளாஸ்னா ஊத்தணும் டா
மாஸ்க்குனா மாட்டுனும் டா
ஹே டண்ட னக்கர
டனக்கு னக்கர
பெண் : இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல
பெண் : தெம்ப கொஞ்சம் ஏத்துடா
வம்பு பண்ண சாத்துடா
லோக்கல் பொண்ணு நானடா
கலாச்சிட்டா காலிடா