
Album: Deva
Artists: Mano, S. N. Surendar
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 07-06-2022 (04:47 AM)
Album: Deva
Artists: Mano, S. N. Surendar
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 07-06-2022 (04:47 AM)
Singers : Mano And S. N. Surendar
Music By : Ilayaraja
Lyrics By : Pulamaipithan
Chorus : …………….
Male : Innoru Gandhi
Piranthida Vendum Bhoomiyilae
Chorus : Bhoomiyilae
Male : Kaiyil Aayutham Yaenthi
Nadanthida Vendum Oorinilae
Chorus : Oorinilae
Male : Saththiyam Shanthi
Jeyiththidavillai Naattinilae
Chorus : Naattinilae
Male : Ada Iththanai Kaalam
Poruththirunthaachchu Veettinilae
Chorus : Veettinilae
Male : Koththadimai Pol Vaazhnthu
Naangal Kandathu Eththanai Thollai
Sudhanthira Sooriyan Vanthu
Engal Giramaththai Thottathu Illai
Chorus : Meendum Orr Viduthalai
Por Thanai Nadaththidu
Male : Innoru Gandhi
Piranthida Vendum Bhoomiyilae
Chorus : Bhoomiyilae
Male : Kaiyil Aayutham Yaenthi
Nadanthida Vendum Oorinilae
Chorus : Oorinilae
Chorus : …………….
Male : Periya Manushan Pola Vaazhpavan
Podura Aattam Pala Yaezhaiyai Maattrum
Male : Padhavi Veriyil Paavam Seipavan
Vaazhura Naadu Oru Naadalla Kaadu
Male : Iniyum Avaragal
Thalai Thookkida Vidamaattom
Idhu Pol Thodarnthu
Ingu Vedhanai Padamattom
Chorus : Meendum Orr Viduthalai
Por Thanai Nadaththidu
Male : Innoru Gandhi
Piranthida Vendum Bhoomiyilae
Chorus : Bhoomiyilae
Male : Kaiyil Aayutham Yaenthi
Nadanthida Vendum Oorinilae
Chorus : Oorinilae
Male : Aa….innoru Gandhi
Piranthida Vendum Bhoomiyilae
Chorus : Bhoomiyilae
Male : Kaiyil Aayutham Yaenthi
Nadanthida Vendum Oorinilae
Chorus : Oorinilae
Chorus : …………….
Male : Adangi Odungi Aamai Pol
Inga Vaazhnthathu Pothum
Nizhai Thaazhnthathu Pothum
Male : Bayanthu Nadungi Oomaipol
Ingu Vaadiya Koottam
Ini Unarchchiyai Kaattum
Male : Puratchi Vediththaal
Sama Needhiyum Thondridume
Male : Idhayam Kodhiththaal
Kattu Kaavalgal Udainthidumae
Male : Innoru Gandhi
Piranthida Vendum Bhoomiyilae
Chorus : Bhoomiyilae
Male : Kaiyil Aayutham Yaenthi
Nadanthida Vendum Oorinilae
Chorus : Oorinilae
Male : Saththiyam Shanthi
Jeyiththidavillai Naattinilae
Chorus : Naattinilae
Male : Ada Iththanai Kaalam
Poruththirunthaachchu Veettinilae
Chorus : Veettinilae
Male : Koththadimai Pol Vaazhnthu
Naangal Kandathu Eththanai Thollai
Sudhanthira Sooriyan Vanthu
Engal Giramaththai Thottathu Illai
Chorus : Meendum Orr Viduthalai
Por Thanai Nadaththidu
Male : Innoru Gandhi
Piranthida Vendum Bhoomiyilae
Chorus : Bhoomiyilae
Male : Kaiyil Aayutham Yaenthi
Nadanthida Vendum Oorinilae
Chorus : Oorinilae
Male : Haan….innoru Gandhi
Piranthida Vendum Bhoomiyilae
Chorus : Bhoomiyilae
Male : Kaiyil Aayutham Yaenthi
Nadanthida Vendum Oorinilae
Chorus : Oorinilae
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். என். சுரேந்தர்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : புலமைபித்தன்
குழு : ……………….
ஆண் : இன்னொரு காந்தி
பிறந்திட வேண்டும் பூமியிலே
குழு : பூமியிலே
ஆண் : கையில் ஆயுதம் ஏந்தி
நடந்திட வேண்டும் ஊரினிலே
குழு : ஊரினிலே
ஆண் : சத்தியம் சாந்தி
ஜெயித்திடவில்லை நாட்டினிலே
குழு : நாட்டினிலே
ஆண் : அட இத்தனை காலம்
பொறுத்திருந்தாச்சு வீட்டினிலே
குழு : வீட்டினிலே
ஆண் : கொத்தடிமை போல் வாழ்ந்து
நாங்கள் கண்டது எத்தனை தொல்லை
சுதந்திர சூரியன் வந்து
எங்கள் கிராமத்தை தொட்டது இல்லை
குழு : மீண்டும் ஓர் விடுதலை
போர் தனை நடத்திடு
ஆண் : இன்னொரு காந்தி
பிறந்திட வேண்டும் பூமியிலே
குழு : பூமியிலே
ஆண் : கையில் ஆயுதம் ஏந்தி
நடந்திட வேண்டும் ஊரினிலே
குழு : ஊரினிலே
குழு : ………………………..
ஆண் : பெரிய மனுஷன் போல வாழ்பவன்
போடுற ஆட்டம் பல ஏழையை மாற்றும்
ஆண் : பதவி வெறியில் பாவம் செய்பவன்
வாழுற நாடு ஒரு நாடல்ல காடு
ஆண் : இனியும் அவர்கள்
தலை தூக்கிட விடமாட்டோம்
இது போல் தொடர்ந்து
இங்கு வேதனை படமாட்டோம்
குழு : மீண்டும் ஓர் விடுதலை
போர் தனை நடத்திடு
ஆண் : இன்னொரு காந்தி
பிறந்திட வேண்டும் பூமியிலே
குழு : பூமியிலே
ஆண் : கையில் ஆயுதம் ஏந்தி
நடந்திட வேண்டும் ஊரினிலே
குழு : ஊரினிலே
ஆண் : ஆ…..இன்னொரு காந்தி
பிறந்திட வேண்டும் பூமியிலே
குழு : பூமியிலே
ஆண் : கையில் ஆயுதம் ஏந்தி
நடந்திட வேண்டும் ஊரினிலே
குழு : ஊரினிலே
குழு : ………………………..
ஆண் : அடங்கி ஒடுங்கி ஆமை போல்
இங்கு வாழ்ந்தது போதும்
நிலை தாழ்ந்தது போதும்
ஆண் : பயந்து நடுங்கி ஊமைபோல்
இங்கு வாடிய கூட்டம்
இனி உணர்ச்சியை காட்டும்
ஆண் : புரட்சி வெடித்தால்
சம நீதியும் தோன்றிடுமே
ஆண் : இதயம் கொதித்தால்
கட்டு காவல்கள் உடைந்திடுமே
குழு : மீண்டும் ஓர் விடுதலை
போர் தனை நடத்திடு
ஆண் : இன்னொரு காந்தி
பிறந்திட வேண்டும் பூமியிலே
குழு : பூமியிலே
ஆண் : கையில் ஆயுதம் ஏந்தி
நடந்திட வேண்டும் ஊரினிலே
குழு : ஊரினிலே
ஆண் : சத்தியம் சாந்தி
ஜெயித்திடவில்லை நாட்டினிலே
குழு : நாட்டினிலே
ஆண் : அட இத்தனை காலம்
பொறுத்திருந்தாச்சு வீட்டினிலே
குழு : வீட்டினிலே
ஆண் : கொத்தடிமை போல் வாழ்ந்து
நாங்கள் கண்டது எத்தனை தொல்லை
ஆண் : சுதந்திர சூரியன் வந்து
எங்கள் கிராமத்தை தொட்டது இல்லை
குழு : மீண்டும் ஓர் விடுதலை
போர் தனை நடத்திடு
ஆண் : இன்னொரு காந்தி
பிறந்திட வேண்டும் பூமியிலே
குழு : பூமியிலே
ஆண் : கையில் ஆயுதம் ஏந்தி
நடந்திட வேண்டும் ஊரினிலே
குழு : ஊரினிலே
ஆண் : ஹான் இன்னொரு காந்தி
பிறந்திட வேண்டும் பூமியிலே
குழு : பூமியிலே
ஆண் : கையில் ஆயுதம் ஏந்தி
நடந்திட வேண்டும் ஊரினிலே
குழு : ஊரினிலே