
Album: Irandil Ondru
Artists: Malaysia Vasudevan
Music by: Nadhiya
Lyricist: Panchu Arunachalam
Release Date: 24-04-2022 (12:24 AM)
Album: Irandil Ondru
Artists: Malaysia Vasudevan
Music by: Nadhiya
Lyricist: Panchu Arunachalam
Release Date: 24-04-2022 (12:24 AM)
Singer : Malaysia Vasudevan
Music By : Ilayaraja
Lyrics By : Panchu Arunachalam
Male : Ingae Ellaarum Nallavangathaan
Naama Thoongurappo
Ellaarum Kettavangathaan
Thoongi Muzhikkirappo
Chorus : Ellaarum Nallavangathaan
Naama Thoongurappo
Male : Haan
Chorus : Ellaarum Kettavangathaan
Thoongi Muzhikkirappo
Male : Ada Thoonginaal Aasaiyum Thoonguthu
Kanna Muzhikkaiyil Ellaamae Muzhikkuthu
Idhil Nallavan Kettavan Yaaravan Sollu Nee
Chorus : Ellaarum Nallavangathaan
Naama Thoongurappo
Ellaarum Kettavangathaan
Thoongi Muzhikkirappo
Male : Maanida Vaazhve Arupathuthaan
Maanava Paruvam Irupathuthaan
Maanida Vaazhve
Chorus : Arupathuthaan
Male : Maanava Paruvam
Chorus : Irupathuthaan
Male : Kalloori Vaazhvil Kondaattamthaanae
Kalyaanam Aanaa Thindaattamae
Kalloori Vaazhvil
Chorus : Kondaattamthaanae
Male : Kalyaanam Aanaa
Chorus : Thindaattamae
Male : Kindalum Keliyum Illaamalae
Ennathaan Seivathu Sollungalae
Kindalum Keliyum Illaamalae
Ennathaan Seivathu Sollungalae
Kanniyarai Kannaal Kandum
Kaalaiyargal Summaarunthaa
Kaalai Avan Kaalai Alla
Kozhaiyammaa Kozhaiyammaa
Chorus : Ellaarum Nallavangathaan
Naama Thoongurappo
Ellaarum Kettavangathaan
Thoongi Muzhikkirappo
Male : Thevaigal Illaama Aasai Illa
Aasaigal Illainnaa Olagam Illa
Thevaigal Illaama
Chorus : Aasai Illa
Male : Aasaigal Illainnaa
Chorus : Olagam Illa
Male : Kaattrulla Pothae Thoottrungal Endru
Sonnathu Yaaru Theriyaathappaa
Kaattrulla Pothae
Chorus : Thoottrungal Endru
Male : Sonnathu Yaaru
Chorus : Theriyaathappaa
Male : Vayasula Aaduvom Rajavaipol
Vayasula Aaduvom Rajavaipol
Oointhathum Thoonguvom Thaaththaavai Pol
Ilamaiyil Summaarunthaa Vaalipam Kekkaathammaa
Vayasuthaan Yaerunaa Yaar Theduvaa Yaar Theduvaa
Male : Ellaarum Nallavangathaan
Chorus : Naama Thoongurappo
Male : Ellaarum Kettavangathaan
Chorus : Thoongi Muzhikkirappo
Male : Ada Thoonginaal Aasaiyum Thoonguthu
Kanna Muzhikkaiyil Ellaamae Muzhikkuthu
Idhil Nallavan Kettavan Yaaravan Sollu Nee
Chorus : Ellaarum Nallavangathaan
Naama Thoongurappo
Male : Hae
Chorus : Ellaarum Kettavangathaan
Thoongi Muzhikkirappo
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
ஆண் : இங்கே எல்லாரும் நல்லவங்கதான்
நாம தூங்குறப்போ
எல்லாரும் கெட்டவங்கதான்
தூங்கி முழிக்கிறப்போ
குழு : எல்லாரும் நல்லவங்கதான்
நாம தூங்குறப்போ
ஆண் : ஹான்
குழு : எல்லாரும் கெட்டவங்கதான்
தூங்கி முழிக்கிறப்போ
ஆண் : அட தூங்கினால் ஆசையும் தூங்குது
கண்ண முழிக்கையில் எல்லாமே முழிக்குது
இதில் நல்லவன் கெட்டவன் யாரவன் சொல்லு நீ
குழு : எல்லாரும் நல்லவங்கதான்
நாம தூங்குறப்போ
எல்லாரும் கெட்டவங்கதான்
தூங்கி முழிக்கிறப்போ…….
ஆண் : மானிட வாழ்வே அறுபதுதான்
மாணவப் பருவம் இருபதுதான்
மானிட வாழ்வே
குழு : அறுபதுதான்
ஆண் : மாணவப் பருவம்
குழு : இருபதுதான்
ஆண் : கல்லூரி வாழ்வில் கொண்டாட்டம் தானே
கல்யாணம் ஆனா திண்டாட்டமே
கல்லூரி வாழ்வில்
குழு : கொண்டாட்டம் தானே
ஆண் : கல்யாணம் ஆனா
குழு : திண்டாட்டமே
ஆண் : கிண்டலும் கேலியும் இல்லாமலே
என்னதான் செய்வது சொல்லுங்களே
கிண்டலும் கேலியும் இல்லாமலே
என்னதான் செய்வது சொல்லுங்களே
கன்னியரைக் கண்ணால் கண்டும்
காளையர்கள் சும்மாருந்தா
காளை அவன் காளை அல்ல
கோழையம்மா கோழையம்மா…..
குழு : எல்லாரும் நல்லவங்கதான்
நாம தூங்குறப்போ
எல்லாரும் கெட்டவங்கதான்
தூங்கி முழிக்கிறப்போ…….
ஆண் : தேவைகள் இல்லாம ஆசை இல்ல
ஆசைகள் இல்லைன்னா ஒலகம் இல்ல
தேவைகள் இல்லாம
குழு : ஆசை இல்ல
ஆண் : ஆசைகள் இல்லைன்னா
குழு : ஒலகம் இல்ல
ஆண் : காற்றுள்ள போதே தூற்றுங்கள் என்று
சொன்னது யாரு தெரியாதப்பா
காற்றுள்ள போதே
குழு : தூற்றுங்கள் என்று
ஆண் : சொன்னது யாரு
குழு : தெரியாதப்பா
ஆண் : வயசுல ஆடுவோம் ராஜாவைப் போல்
வயசுல ஆடுவோம் ராஜாவைப் போல்
ஓய்ந்ததும் தூங்குவோம் தாத்தாவைப் போல்
இளமையில் சும்மாருந்தா வாலிபம் கேக்காதம்மா
வயசுதான் ஏறுனா யார் தேடுவா யார் தேடுவா
ஆண் : எல்லாரும் நல்லவங்கதான்
குழு : நாம தூங்குறப்போ
ஆண் : எல்லாரும் கெட்டவங்கதான்
குழு : தூங்கி முழிக்கிறப்போ…….
ஆண் : அட தூங்கினால் ஆசையும் தூங்குது
கண்ண முழிக்கையில் எல்லாமே முழிக்குது
இதில் நல்லவன் கெட்டவன் யாரவன் சொல்லு நீ
குழு : எல்லாரும் நல்லவங்கதான்
நாம தூங்குறப்போ
ஆண் : ஹே
குழு : எல்லாரும் கெட்டவங்கதான்
தூங்கி முழிக்கிறப்போ…….