
Album: Iravu Pookkal
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 14-02-2022 (07:46 AM)
Album: Iravu Pookkal
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 14-02-2022 (07:46 AM)
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male : Penkalilae Irandu Vagai
Ondru Karpudaiyaar
Mattravar Illaathavar…..idharkuvamai
Pookkalilum Irandu Vagai
Ondru Pagalil Poopathu
Mattrondru Irvil Poopathu
Male : Intha Poovukkoru Kadhai Undu
Ennavendru Adhai Solvathingu
Ennavendru Adhai Solvathingu
Male : Intha Poovukkoru Kadhai Undu
Ennavendru Adhai Solvathingu
Ennavendru Adhai Solvathingu
Male : Kallilae Uyirai Kanda
Manithan Oru Kalaingan Thaane
Silayilae Unarvai Thantha
Kalaingan Avan Iraivan Thaanae
Male : Uyirai Ingu Vaazhnthidum
Penn Unarvai Kallaa Maattridum
Uyirai Ingu Vaazhnthidum
Penn Unarvai Kallaa Maattridum
Male : Intha Paavamathai Seiyya Sonathaaro
Siru Poovai Kollum Paavi Avar Yaaro
Male : Intha Poovukkoru Kadhai Undu
Ennavendru Adhai Solvathingu
Ennavendru Adhai Solvathingu
Male : Kalangam Adhu Udampukku Thaanae
Kalakkam Ingu Yaeno Pennae
Udambum Adhu Kalthaan Ingae
Manathum Oru Marthaan Kannae
Male : Manathae Vaazhkkai Aadhalaal
Mana Thooimai Ondrae Pothumae
Manathae Vaazhkkai Aadhalaal
Mana Thooimai Ondrae Pothumae
Male : Nalla Karpum Manam Thooimai Ingu Ondru
Idhai Kattru Manam Meanmai Kaanpathendru
Male : Intha Poovukkoru Kadhai Undu
Ennavendru Adhai Solvathingu
Ennavendru Adhai Solvathingu
Male : Intha Poovukkoru Kadhai Undu
Ennavendru Adhai Solvathingu
Ennavendru Adhai Solvathingu
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பெண்களிலே இரண்டு வகை…
ஒன்று கற்புடையார்…
மற்றவர் இல்லாதார்… இதற்குவமை…
பூக்களிலும் இரண்டு வகை
ஒன்று பகலில் பூப்பது…
மற்றொன்று இரவில் பூப்பது…
ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
ஆண் : கல்லிலே உயிரைக் கண்ட
மனிதன் ஒரு கலைஞன் தானே
சிலையிலே உணர்வை தந்த
கலைஞன் அவன் இறைவன் தானே
ஆண் : உயிராய் இங்கு வாழ்ந்திடும்
பெண் உணர்வை கல்லாய் மாற்றிடும்
உயிராய் இங்கு வாழ்ந்திடும்
பெண் உணர்வை கல்லாய் மாற்றிடும்
ஆண் : இந்தப் பாவமதை செய்யச் சொன்னதாரோ
சிறு பூவைக் கொல்லும் பாவி அவர் யாரோ
ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
ஆண் : களங்கம் அது உடம்புக்குத் தானே
கலக்கம் இங்கு ஏனோ பெண்ணே
உடம்பும் அது கல் தான் இங்கே
மனதும் ஒரு மலர்தான் கண்ணே
ஆண் : மனதே வாழ்க்கை ஆதலால்
மனத் தூய்மை ஒன்றே போதுமே
மனதே வாழ்க்கை ஆதலால்
மனத் தூய்மை ஒன்றே போதுமே
ஆண் : நல்ல கற்பும் மனம் தூய்மை இங்கு ஒன்று
இதைக் கற்று மனம் மேன்மை காண்பதென்று
ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு