
Album: Maaveeran
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 07-06-2022 (04:47 AM)
Album: Maaveeran
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 07-06-2022 (04:47 AM)
Singer : Malaysia Vasudevan
Music By : Ilayaraja
Lyrics By : Vairamuthu
Male : Ezhugavae Padaigal Ezhugavae
Ezhugavae Padaigal Ezhugavae
Vidiyavae Iravu Vidiyavae
Aattam Potta Koottam Ingu
Aattam Kaana Poguthu
Kelvi Kettu Velvi Seiyya Velai Vanthathu
Chorus : Aattam Potta Koottam Ingu
Aattam Kaana Poguthu
Kelvi Kettu Velvi Seiyya Velai Vanthathu
Chorus : Ezhugavae Padaigal Ezhugavae
Vidiyavae Iravu Vidiyavae
Male : Moochchu Vaanga Uzhaikkaatheergal Mudivenna Aachchu
Kuninthu Kuninthu Nadantheergal Koon Vizhunthachchu
Nesavu Seithu Koduththeergal Adimaigal Polae
Uduthth Kolla Udaiyillai Iduppukku Melae
Male : Aduppu Undu Poonaikku
Adhuvum Illai Yaezhaikku
Chorus : Aduppu Undu Poonaikku
Adhuvum Illai Yaezhaikku
Male : Uzhaikkum Makkalae Ondru Koodungal
Velai Vanthathu Kelvi Kelungal
Uzhaikka Oruvan Pizhaikka Oruvan
Endra Vidhiyai Koluththungal
Chorus : Ezhugavae Padaigal Ezhugavae
Vidiyavae Iravu Vidiyavae
Male : Aattam Potta Koottam Ingu
Aattam Kaana Poguthu
Kelvi Kettu Velvi Seiyya Velai Vanthathu
Chorus : Ezhugavae Padaigal Ezhugavae
Vidiyavae Iravu Vidiyavae
Male : Jaadhi Pedha Vedhaantham Ini Ingu Illai
Urangi Vaazhum Rajangam Nirantharam Illai
Unakkum Enakkum Poraada Oruththarum Illai
Saarnthu Vaazhum Vaazhkkai Pol Saabangal Illai
Male : Pazhaiya Vilangai Udaikkiraen
Pudhiya Ulagam Padaikkiraen
Chorus : Pazhaiya Vilangai Udaikkiraen
Pudhiya Ulagam Padaikkiraen
Male : Vettaiyaadavae Saattai Vaanguvaen
Thaazhvu Neengavae Thalamai Thaanguvaen
Sithari Kidakkum Neruppai Saerththu
Pazhaiya Iruttai Koluththuven
Male : Ezhugavae Padaigal Ezhugavae
Vidiyavae Iravu Vidiyavae
Aattam Potta Koottam Ingu
Aattam Kaana Poguthu
Kelvi Kettu Velvi Seiyya Velai Vanthathu
Chorus : Aattam Potta Koottam Ingu
Aattam Kaana Poguthu
Kelvi Kettu Velvi Seiyya Velai Vanthathu
Chorus : Ezhugavae Padaigal Ezhugavae
Vidiyavae Iravu Vidiyavae
Ezhugavae Padaigal Ezhugavae
Vidiyavae Iravu Vidiyavae
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : எழுகவே படைகள் எழுகவே
எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது
குழு : ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது
குழு : எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆண் : மூச்சு வாங்க உழைத்தீர்கள் முடிவென்ன ஆச்சு
குனிந்து குனிந்து நடந்தீர்கள் கூன் விழுந்தாச்சு
நெசவு செய்து கொடுத்தீர்கள் அடிமைகள் போலே
உடுத்திக் கொள்ள உடையில்லை இடுப்புக்கு மேலே
ஆண் : அடுப்பு உண்டு பூனைக்கு
அதுவும் இல்லை ஏழைக்கு
குழு : அடுப்பு உண்டு பூனைக்கு
அதுவும் இல்லை ஏழைக்கு
ஆண் : உழைக்கும் மக்களே ஒன்று கூடுங்கள்
வேளை வந்தது கேள்வி கேளுங்கள்
உழைக்க ஒருவன் பிழைக்க ஒருவன்
என்ற விதியை கொளுத்துங்கள்…..
குழு : எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆண் : ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது
குழு : எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆண் : ஜாதி பேத வேதாந்தம் இனி இங்கு இல்லை
உறங்கி வாழும் ராஜாங்கம் நிரந்தரம் இல்லை
உனக்கும் எனக்கும் போராட ஒருத்தரும் இல்லை
சார்ந்து வாழும் வாழ்க்கை போல் சாபங்கள் இல்லை
ஆண் : பழைய விலங்கை உடைக்கிறேன்
புதிய உலகம் படைக்கிறேன்
குழு : பழைய விலங்கை உடைக்கிறேன்
புதிய உலகம் படைக்கிறேன்
ஆண் : வேட்டையாடவே சாட்டை வாங்குவேன்
தாழ்வு நீங்கவே தலைமை தாங்குவேன்
சிதறிக் கிடக்கும் நெருப்பைச் சேர்த்து
பழைய இருட்டை கொளுத்துவேன்……..
ஆண் : எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது
குழு : ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது
குழு : எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே