
Album: Kadavulukku Oru Kaditham
Artists: Vani Jairam, P. Jayachandran
Music by: Sivachandran, Saira Banu
Lyricist: Muthulingam
Release Date: 24-04-2022 (05:54 AM)
Album: Kadavulukku Oru Kaditham
Artists: Vani Jairam, P. Jayachandran
Music by: Sivachandran, Saira Banu
Lyricist: Muthulingam
Release Date: 24-04-2022 (05:54 AM)
Singers : Vani Jairam And P. Jayachandran
Music By : Shankar Ganesh
Lyrics By : Muthulingam
Female : Ennathaan Intha Mounam
Sannithaanaththil Intha Neraththil
Unakkenna Thiyaanaththil Kavanam
Female : Ennathaan Intha Mounam
Sannithaanaththil Intha Neraththil
Unakkenna Thiyaanaththil Kavanam
Male : Valam Vanthu Thambiyin Vaazhvukku Vendinaen
Varam Tharavey Manam Illaiyo
Female : Dhinam Vanthu Dhinam Vanthu Dheepaththai Yaettrinaen
Dheivaththin Karunai Illaiyo
Male : Enthan Ullaththai
Female : Enthan Ennaththai
Male : Enthan Ullaththai
Female : Enthan Ennaththai
Male : Ingu Yaar Munnae
Naan Solluvaen
Ingu Yaar Munnae
Naan Solluvaen
Female : Ennathaan Intha Mounam
Sannithaanaththil Intha Neraththil
Unakkenna Thiyaanaththil Kavanam
Female : Malar Kondu Manam Kondu
Thirumananaal Kandu
Vaazhnthidavae Manam Thudikkuthae
Male : Thuyar Kodu Dhinam Ingu
Thudikkindra Ponvandu
Vaazhkkaiyilae Angu Thavikkuthae
Female : Sugam Thondrumo
Male : Thunbam Neengumo
Female : Sugam Thondrumo
Male : Thunbam Neengumo
Female : Pudhu Vasanthangal Uruvaagumo
Pudhu Vasanthangal Uruvaagumo
Male : Ennathaan Intha Paarvai
Sannithaanaththil Intha Neraththil
Unakkenna Kaariyam Thevai
Male : Manam Ennum Padakondru
Alai Vanthu Modhave
Paasaththilae Adhu Aaduthae
Female : Kalaivanna Silai Ondru
Kangalil Nee Kondu
Kadhalilae Dhinam Vaaduthae
Male : Idhu Niyaayamo
Female : Seitha Paavamo
Male : Idhu Niyaayamo
Female : Seitha Paavamo
Male : Enthan Ennangal Niraiverumo
Enthan Ennangal Niraiverumo
Female : Ennathaan Intha Mounam
Sannithaanaththil Intha Neraththil
Unakkenna Thiyaanaththil…..
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
பெண் : என்னதான் இந்த மௌனம்
சந்நிதானத்தில் இந்த நேரத்தில்
உனக்கென்ன தியானத்தில் கவனம்
பெண் : என்னதான் இந்த மௌனம்
சந்நிதானத்தில் இந்த நேரத்தில்
உனக்கென்ன தியானத்தில் கவனம்…..
ஆண் : வலம் வந்து தம்பியின் வாழ்வுக்கு வேண்டினேன்
வரம் தரவே மனம் இல்லையோ
பெண் : தினம் வந்து தினம் வந்து தீபத்தை ஏற்றினேன்
தெய்வத்தின் கருணை இல்லையோ
ஆண் : எந்தன் உள்ளத்தை
பெண் : எந்தன் எண்ணத்தை
ஆண் : எந்தன் உள்ளத்தை
பெண் : எந்தன் எண்ணத்தை
ஆண் : இங்கு யார் முன்னே
நான் சொல்லுவேன்
இங்கு யார் முன்னே
நான் சொல்லுவேன்
பெண் : என்னதான் இந்த மௌனம்
சந்நிதானத்தில் இந்த நேரத்தில்
உனக்கென்ன தியானத்தில் கவனம்…..
பெண் : மலர் கொண்டு மணம் கொண்டு
திருமணநாள் கண்டு
வாழ்ந்திடவே மனம் துடிக்குதே
ஆண் : துயர் கொண்டு தினம் இங்கு
துடிக்கின்ற பொன்வண்டு
வாழ்க்கையிலே அங்கு தவிக்கிதே
பெண் : சுகம் தோன்றுமோ…..
ஆண் : துன்பம் நீங்குமோ
பெண் : சுகம் தோன்றுமோ…..
ஆண் : துன்பம் நீங்குமோ
பெண் : புது வசந்தங்கள் உருவாகுமோ…….
புது வசந்தங்கள் உருவாகுமோ…….
ஆண் : என்னதான் இந்த பார்வை
சந்நிதானத்தில் இந்த நேரத்தில்
உனக்கென்ன காரியம் தேவை…
ஆண் : மனம் என்னும் படகொன்று
அலை வந்து மோதவே
பாசத்திலே அது ஆடுதே
பெண் : கலைவண்ண சிலை ஒன்று
கண்களில் நீர் கொண்டு
காதலிலே தினம் வாடுதே
ஆண் : இது நியாயமோ…..
பெண் : செய்த பாவமோ….
ஆண் : இது நியாயமோ…..
பெண் : செய்த பாவமோ….
ஆண் : எந்தன் எண்ணங்கள் நிறைவேறுமோ……
எந்தன் எண்ணங்கள் நிறைவேறுமோ……
பெண் : என்னதான் இந்த மௌனம்
சந்நிதானத்தில் இந்த நேரத்தில்
உனக்கென்ன தியானத்தில்…….