
Album: Magudi (1984)
Artists: Malaysia Vasudevan, B. S. Sasireka
Music by: Ilayaraja
Lyricist: Mu. Metha
Release Date: 03-07-2022 (04:19 AM)
Album: Magudi (1984)
Artists: Malaysia Vasudevan, B. S. Sasireka
Music by: Ilayaraja
Lyricist: Mu. Metha
Release Date: 03-07-2022 (04:19 AM)
Singers : Malaysia Vasudevan And B. S. Sasireka
Music By : Ilayaraja
Lyrics By : Mu. Metha
Female : En Machchaan Naan Pattukuttaen
Unna Theriyaama Thittiputtaen
En Machchaan Naan Pattukuttaen
Unna Theriyaama Thittiputtaen
Ada Pen Puththiya Pinnalathaan
Ippo Nikkuraen Un Munnaalathaan
Female : En Machchaan Naan Pattukuttaen
Unna Theriyaama Thittiputtaen
Male : Adi Podi Nee Pombalathaan
Appo Sonnaen Nee Nampalathan
Adi Podi Nee Pombalathaan
Appo Sonnaen Nee Nampalathan
Adi Penn Puththiyae Pinnaalathaan
Nee Vaaraathae En Munnaalathaan
Male : Adi Podi Nee Pombalathaan
Appo Sonnaen Nee Nampalathan
Female : Savukku Thoppula Seettaada Ponae
Sela Vaangi Thaaramae Thaanae
Male : Pakkiyarajoo Padaththukku Ponae
Purushan Enakku Theriyaama Thaanae
Female : Silukku Sumithaa Cinimakku Neeyae
Paaththu Yaengaththaan Palavaatti Poniyae
Male : Moonu Vela Nee Munthaan Virichcha
Yaendi Naan Poraen En Thaagam Thanichchaa
Female : Un Thaagam Theriyallae Un Vegam Puriyallae
Ariyaatha Pon Thaanaiyaa
Male : En Thegam Ennaalum Un Thegam Kondaadum
Santhegam Koodaathamma….
Female : En Machchaan Naan Pattukuttaen
Unna Theriyaama Thittiputtaen
Ada Pen Puththiya Pinnalathaan
Ippo Nikkuraen Un Munnaalathaan
Female : En Machchaan Naan Pattukuttaen
Unna Theriyaama Thittiputtaen
Female : Mookku Nuniyila Irukkuthu Kobam
Enna Seiyya Naan Panna Paavam
Male : Purushan Kitta Edhukintha Rosham
Vittu Vidumaa Nee Vechcha Paasam
Female : Sanda Mudinjathu Santhegam Thelinjathu
Koodi Kulavaththaan Kummaalam Porakkuthu
Male : Neththu Nadanthathu Neththoda Pochchuthu
Nesam Paasamthaan Nelaiyaaga Achchuthu
Female : Vaazhla Naan Pottaen Mannippu Naan Kettaen
Ariyaatha Ponthaanaiyaa
Male : Thanneera Yaaraachchum Thadiyaala Adichchaalum
Oru Pothum Piriyaathammaa
Female : En Machchaan Naan Pattukuttaen
Unna Theriyaama Thittiputtaen
Male : Adi Podi Nee Pombalathaan
Appo Sonnaen Nee Nampalathan
Adi Penn Puththiyae Pinnaalathaan
Nee Vaaraathae En Munnaalathaan
Female : En Machchaan Naan Pattukuttaen
Unna Theriyaama Thittiputtaen
Male : Aiyyae
Female : En Machchaan Naan Pattukuttaen
Unna Theriyaama Thittiputtaen
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. எஸ். சசிரேகா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : மு. மேத்தா
பெண் : என் மச்சான் நான் பட்டுக்குட்டேன்
உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்
என் மச்சான் நான் பட்டுக்குட்டேன்
உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்
அட பெண் புத்தியே பின்னாலதான்
இப்போ நிக்குறேன் உன் முன்னாலதான்……
பெண் : என் மச்சான் நான் பட்டுக்குட்டேன்
உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்
ஆண் : அடி போடி நீ பொம்பளதான்
அப்போ சொன்னேன் நீ நம்பலதான்
அடி போடி நீ பொம்பளதான்
அப்போ சொன்னேன் நீ நம்பலதான்
அடி பெண் புத்தியே பின்னாலதான்
நீ வாராதே என் முன்னாலதான்…
ஆண் : அடி போடி நீ பொம்பளதான்
அப்போ சொன்னேன் நீ நம்பலதான்
பெண் : சவுக்கு தோப்புல சீட்டாடப் போனே
சேல வாங்கித் தாராமே தானே
ஆண் : பாக்யராஜு படத்துக்கு போனே
புருஷன் எனக்கு தெரியாம தானே
பெண் : சிலுக்கு சுமிதா சினிமாக்கு நீயே
பாத்து ஏங்கத்தான் பலவாட்டி போனியே
ஆண் : மூணு வேள நீ முந்தான விரிச்சா
ஏன்டி நான் போறேன் என் தாகம் தணிச்சா
பெண் : உன் தாகம் தெரியல்லே உன் வேகம் புரியல்லே
அறியாத பொண் தானையா
ஆண் : என் தேகம் எந்நாளும் உன் தேகம் கொண்டாடும்
சந்தேகம் கூடாதம்மா…….
பெண் : என் மச்சான் நான் பட்டுக்குட்டேன்
உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்
அட பெண் புத்தியே பின்னாலதான்
இப்போ நிக்குறேன் உன் முன்னாலதான்……
பெண் : என் மச்சான் நான் பட்டுக்குட்டேன்
உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்
பெண் : மூக்கு நுனியில இருக்குது கோபம்
என்ன செய்ய நான் பண்ண பாவம்
ஆண் : புருஷன் கிட்ட எதுக்கிந்த ரோஷம்
விட்டு விடுமா நீ வெச்ச பாசம்
பெண் : சண்ட முடிஞ்சது சந்தேகம் தெளிஞ்சது
கூடி குலவத்தான் கும்மாளம் பொறக்குது
ஆண் : நேத்து நடந்தது நேத்தோட போச்சுது
நேசம் பாசம்தான் நெலையாக ஆச்சுது
பெண் : வாழல நான் போட்டேன் மன்னிப்பு நான் கேட்டேன்
அறியாத பொண்தானையா
ஆண் : தண்ணீர யாராச்சும் தடியால அடிச்சாலும்
ஒரு போதும் பிரியாதம்மா….
பெண் : என் மச்சான் நான் பட்டுக்குட்டேன்
உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்
ஆண் : அடி போடி நீ பொம்பளதான்
அப்போ சொன்னேன் நீ நம்பலதான்
அடி பெண் புத்தியே பின்னாலதான்
நீ வாராதே என் முன்னாலதான்…
பெண் : என் மச்சான் நான் பட்டுக்குட்டேன்
உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்
ஆண் : அய்யே
பெண் : என் மச்சான் நான் பட்டுக்குட்டேன்
உன்ன தெரியாம திட்டிப்புட்டேன்