Ayyappa 108 Saranam Mantram Song Lyrics - Tamil Devotional

Ayyappa 108 Saranam Mantram Song Poster

Album: Tamil Devotional

Artists: Various

Music by: Various

Lyricist: Various

Release Date: 09-07-2021 22:43:57 pm

Ayyappa 108 Saranam Mantram Song Lyrics - English & Tamil






Om Swamiyae..  Saranam Ayyappa

Om Harihara Sudhane..  Saranam Ayyappa

Om Kannimoola Ganapathi Bhaghavaanae..  Saranam Ayyappa

Om Shakti Vadivelan Sodaranae..  Saranam Ayyappa

 

 

Om Maalikappurathu Manjammadevi Lokamathavae..  Saranam Ayyappa

Om Vaavar Swamiyae..  Saranam Ayyappa

Om Karuppanna Swamiyae..  Saranam Ayyappa

Om Periya Kadutha Swamiyae..  Saranam Ayyappa

 

 

Om Siriya Kadutha Swamiyae..  Saranam Ayyappa

Om Vanadevatha Maarae..  Saranam Ayyappa

Om Durga Bhagavathi Maarae..  Saranam Ayyappa

Om Achchan Kovil Arasae..  Saranam Ayyappa

 

 

Om Anaatha Rakshakanae..  Saranam Ayyappa

Om Annadhana Prabhuvae..  Saranam Ayyappa

Om Achcham Tavirpavanae..  Saranam Ayyappa

Om Ambalath Arasanae..  Saranam Ayyappa

 

 

Om Abhaya Daayakanae..  Saranam Ayyappa

Om Ahandai Azhippavanae..  Saranam Ayyappa

Om Ashtasiddhi Daayakanae..  Saranam Ayyappa

Om Andinoorai Aadarikkum Dheivamae..  Saranam Ayyappa

 

 

Om Azhutayil Vaasanae..  Saranam Ayyappa

Om Aaryangaavu Ayyaavae..  Saranam Ayyappa

Om Aabath Baandhavanae..  Saranam Ayyappa

Om Ananda Jyothiyae..  Saranam Ayyappa

 

 

Om Aathma Swaroopiyae..  Saranam Ayyappa

Om Aanaimukhan Thambiyae..  Saranam Ayyappa

Om Lrumudi Priyanae..  Saranam Ayyappa

Om Lnnalai Theerppavanae..  Saranam Ayyappa

 

 

Om Ega Para Suka Dhayakanae..  Saranam Ayyappa

Om Idaya Kamala Vaasanae..  Saranam Ayyappa

Om Eedilla Inbam Alippavanae..  Saranam Ayyappa

Om Umaiyaval Baalakanae..  Saranam Ayyappa

 

 

Om Oomaikku Arul Purindhavanae..  Saranam Ayyappa

Om Oozhvinai Akatruvonae..  Saranam Ayyappa

Om Ookkam Alippavanae..  Saranam Ayyappa

Om Yengum Niraindhoenae..  Saranam Ayyappa

 

 

Om Yennilla Roopanae..  Saranam Ayyappa

Om Yen Kula Deivamae..  Saranam Ayyappa

Om Yen Guru Naadhanae..  Saranam Ayyappa

Om Yerumeli Vaazhum Sasthav..  Saranam Ayyappa

 

 

Om Yengum Niraindha Nadha Brahmamae..  Saranam Ayyappa

Om Ellorkkum Arul Puribavanae..  Saranam Ayyappa

Om Yetrumaanoorappan Maganae..  Saranam Ayyappa

Om Yekaantha Vaasiyae..  Saranam Ayyappa

 

 

Om Yezhaik Karul Puriyum Eesanae..  Saranam Ayyappa

Om Aindumalai Vaasanae..  Saranam Ayyappa

Om Aiyyangal Theerppavanae..  Saranam Ayyappa

Om Opillaa Maanikkamae..  Saranam Ayyappa

 

 

Om Omkaara Para Brammamae..  Saranam Ayyappa

Om Kaliyuga Varadanae..  Saranam Ayyappa

Om Kankanda Deivamae..  Saranam Ayyappa

Om Kambankudiku Udaiya Naathanae..  Saranam Ayyappa

 

 

Om Karunaa Samudramae..  Saranam Ayyappa

Om Karpoora Jyotiyae..  Saranam Ayyappa

Om Sabari Giri Vaasanae..  Saranam Ayyappa

Om Shatru Samhaara Moortiyae..  Saranam Ayyappa

 

 

Om Sharanaagadha Rakshakanae..  Saranam Ayyappa

Om Sharana Ghosha Priyanae..  Saranam Ayyappa

Om Sabarikku Arul Purindavanae..  Saranam Ayyappa

Om Shambhuk Kumaaranae..  Saranam Ayyappa

 

 

Om Satya Swaroopanae..  Saranam Ayyappa

Om Sankatam Theerppavanae..  Saranam Ayyappa

Om Sanchalam Azhippavanae..  Saranam Ayyappa

Om Shanmugha Sodharanae..  Saranam Ayyappa

 

 

Om Dhanvanthari Moorthiyae..  Saranam Ayyappa

Om Nambinorai Kaakkum Dheivamae..  Saranam Ayyappa

Om Narttana Priyanae..  Saranam Ayyappa

Om Pandhala Raajakumaaranae..  Saranam Ayyappa

 

 

Om Pambai Baalakanae..  Saranam Ayyappa

Om Parasuraama Poojithanae..  Saranam Ayyappa

Om Bhakta Jana Rakshakanae..  Saranam Ayyappa

Om Bhakta Vatsalanae..  Saranam Ayyappa

 

 

Om Paramashivan Puthiranae..  Saranam Ayyappa

Om Pambaa Vaasanae..  Saranam Ayyappa

Om Parama Dhayaalanae..  Saranam Ayyappa

Om Manikanda Porulae..  Saranam Ayyappa

 

 

Om Makara Jyotiyae..  Saranam Ayyappa

Om Vaikkathu Appan Makanae..  Saranam Ayyappa

Om Kaanaka Vaasanae..  Saranam Ayyappa

Om Kulattu Puzhai Baalakanae..  Saranam Ayyappa

 

 

Om Guruvaayoorappan Makanae..  Saranam Ayyappa

Om Kaivalya Padha Dhayakanae..  Saranam Ayyappa

Om Jaati Madha Bedham Illathavanae..  Saranam Ayyappa

Om Shivashakti Aikiya Svaroopanae..  Saranam Ayyappa

 

 

Om Sevippavarku Aananda Moorthiyae..  Saranam Ayyappa

Om Dushtar Bhayam Neekkubavanae..  Saranam Ayyappa

Om Dhevaadi Dhevanae..  Saranam Ayyappa

Om Dhevargal Thuyar Therppavanae..  Saranam Ayyappa

 

 

Om Dhevendra Poojitanae..  Saranam Ayyappa

Om Naaraayanan Mynthanae..  Saranam Ayyappa

Om Neiabhisheka Priyanae..  Saranam Ayyappa

Om Pranava Svaroopanae..  Saranam Ayyappa

 

 

Om Paapa Samhaara Moortiyae..  Saranam Ayyappa

Om Paayaasanna Priyanae..  Saranam Ayyappa

Om Vanpuli Vaagananae..  Saranam Ayyappa

Om Varapradaayaganae..  Saranam Ayyappa

 

 

Om Phaagava Thottamanae..  Saranam Ayyappa

Om Ponambala Vaasanae..  Saranam Ayyappa

Om Mohini Sudhane..  Saranam Ayyappa

Om Mohana Roopanae..  Saranam Ayyappa

 

 

Om Villaali Veeranae..  Saranam Ayyappa

Om Veeramani Kantanae..  Saranam Ayyappa

Om Sadhguru Naathanae..  Saranam Ayyappa

Om Sarva Rogha Nivaarana Than Vandhiri Murthiye..  Saranam Ayyappa

 

 

Om Sachithananda Swarupane..  Saranam Ayyappa

Om Sarvaabheeshega Thayakanae..  Saranam Ayyappa

Om Chaach-Vadhap-Padham Alippavanae..  Saranam Ayyappa

Om Pathinettam Padikkudaiya Naadhane..  Saranam Ayyappa

ஓம் கன்னிமூல கணபதியே..  சரணம் ஐயப்பா

ஓம் காந்தமலை ஜோதியே..  சரணம் ஐயப்பா

ஓம் ஹரிஹர சுதனே..  சரணம் ஐயப்பா

ஓம் அன்னதானப் பிரபுவே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் ஆறுமுகன் சோதரனே..  சரணம் ஐயப்பா

ஓம் ஆபத்தில் காப்போனே..  சரணம் ஐயப்பா

ஓம் இன்தமிழ்ச் சுவையே..  சரணம் ஐயப்பா

ஓம் இச்சை தவிர்ப்பவனே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் ஈசனின் திருமகளே..  சரணம் ஐயப்பா

ஓம் உண்மைப் பரம்பொருளே..  சரணம் ஐயப்பா

ஓம் உலகாளும் காவலனே..  சரணம் ஐயப்பா

ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் ஊழ்வினை அழிப்பவனே..  சரணம் ஐயப்பா

ஓம் எளியோர்க்கு அருள்பவனே..  சரணம் ஐயப்பா

ஓம் எங்கள் குல தெய்வமே..  சரணம் ஐயப்பா

ஓம் ஏழைப் பங்காளனே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் ஏகாந்த மூர்த்தியே..  சரணம் ஐயப்பா

ஓம் ஐங்கரன் தம்பியே..  சரணம் ஐயப்பா

ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே..  சரணம் ஐயப்பா

ஓம் ஒப்பில்லாத் திருமணியே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் ஒளிரும் திருவிளக்கே..  சரணம் ஐயப்பா

ஓம் ஓங்காரப் பரம்பொருளே..  சரணம் ஐயப்பா

ஓம் ஓதும் மறைபொருளே..  சரணம் ஐயப்பா

ஓம் ஒளடதங்கள் அருள்பவனே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே..  சரணம் ஐயப்பா

ஓம் கலியுக வரதனே..  சரணம் ஐயப்பா

ஓம் சபரிமலை சாஸ்தாவே..  சரணம் ஐயப்பா

ஓம் சிவன்மால் திருமகனே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் சைவ வைணவ ஐக்கியமே..  சரணம் ஐயப்பா

ஓம் அச்சங்கோயில் அரசே..  சரணம் ஐயப்பா

ஓம் ஆரியங்காவு ஐயாவே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் குளத்துப்புழை பாலனே..  சரணம் ஐயப்பா

ஓம் பொன்னம்பல வாசனே..  சரணம் ஐயப்பா

ஓம் வில்லாளி வீரனே..  சரணம் ஐயப்பா

ஓம் வீரமணிகண்டனே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் உத்திரத்தில் உதித்தவனே..  சரணம் ஐயப்பா

ஓம் உத்தமனே சத்தியனே..  சரணம் ஐயப்பா

ஓம் பம்பையில் பிறந்தவனே..  சரணம் ஐயப்பா

ஓம் பந்தள மாமணியே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் சகலகலை வல்லோனே..  சரணம் ஐயப்பா

ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே..  சரணம் ஐயப்பா

ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே..  சரணம் ஐயப்பா

ஓம் குருதட்சினை அளித்தவனே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே..  சரணம் ஐயப்பா

ஓம் வன்புலி வாகனனே..  சரணம் ஐயப்பா

ஓம் தாயின் நோய் தீர்த்தவனே..  சரணம் ஐயப்பா

ஓம் குருவின் குருவே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் வாபரின் தோழனே..  சரணம் ஐயப்பா

ஓம் துளசிமணி மார்பனே..  சரணம் ஐயப்பா

ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே..  சரணம் ஐயப்பா

ஓம் இரு முடிப்பிரியனே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே..  சரணம் ஐயப்பா

ஓம் நித்ய பிரம்மச்சாரியே..  சரணம் ஐயப்பா

ஓம் நீலவஸ்திர தாரியே..  சரணம் ஐயப்பா

ஓம் பேட்டை துள்ளும் பேரருளே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே..  சரணம் ஐயப்பா

ஓம் சாஸ்தாவின் நந்தவனமே..  சரணம் ஐயப்பா

ஓம் சாந்தி தரும் பேரருளே..  சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் சாஸ்தாவின் நந்தவனமே..  சரணம் ஐயப்பா

ஓம் சாந்தி தரும் பேரருளே..  சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே..  சரணம் ஐயப்பா

ஓம் பேதமையை ஒழிப்பவனே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் காளைகட்டி நிலையமே..  சரணம் ஐயப்பா

ஓம் அதிர்வேட்டுப் பிரியனே..  சரணம் ஐயப்பா

ஓம் அழுதைமலை ஏற்றமே..  சரணம் ஐயப்பா

ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் கல்லிடும் குன்றமே..  சரணம் ஐயப்பா

ஓம் உடும்பாறைக் கோட்டையே..  சரணம் ஐயப்பா

ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே..  சரணம் ஐயப்பா

ஓம் கரியிலந் தோடே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் கரிமலை ஏற்றமே..  சரணம் ஐயப்பா

ஓம் கரிமலை இறக்கமே..  சரணம் ஐயப்பா

ஓம் பெரியானை வட்டமே..  சரணம் ஐயப்பா

ஓம் சிறியானை வட்டமே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் பம்பா நதித் தீர்த்தமே..  சரணம் ஐயப்பா

ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே..  சரணம் ஐயப்பா

ஓம் திரிவேணி சங்கமே..  சரணம் ஐயப்பா

ஓம் திருராமர் பாதமே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் சக்தி பூஜை கொண்டவனே..  சரணம் ஐயப்பா

ஓம் சபரிக்கு அருள் செய்தவளே..  சரணம் ஐயப்பா

ஓம் தீபஜோதித் திருஒளியே..  சரணம் ஐயப்பா

ஓம் தீராத நோய் தீர்ப்பவனே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் பம்பா விளக்கே..  சரணம் ஐயப்பா

ஓம் பலவினைகள் ஒழிப்பவனே..  சரணம் ஐயப்பா

ஓம் தென்புலத்தார் வழிபாடே..  சரணம் ஐயப்பா

ஓம் திருப்பம்பையின் புண்ணியமே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் நீலிமலை ஏற்றமே..  சரணம் ஐயப்பா

ஓம் நிறைவுள்ளம் தருபவனே..  சரணம் ஐயப்பா

ஓம் அப்பாச்சி மேடே..  சரணம் ஐயப்பா

ஓம் இப்பாச்சி குழியே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் சபரி பீடமே..  சரணம் ஐயப்பா

ஓம் சரங்குத்தி ஆலே..  சரணம் ஐயப்பா

ஓம் உரல்குழி தீர்த்தமே..  சரணம் ஐயப்பா

ஓம் கருப்பண்ணசாமியே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் கடுத்த சாமியே..  சரணம் ஐயப்பா

ஓம் பதினெட்டாம் படியே..  சரணம் ஐயப்பா

ஓம் பகவானின் சந்நிதியே..  சரணம் ஐயப்பா

ஓம் பரவசப் பேருணர்வே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் பசுவின் நெய்யபிஷேகமே..  சரணம் ஐயப்பா

ஓம் கற்பூரப் பிரியனே..  சரணம் ஐயப்பா

ஓம் நாகராசப் பிரபுவே..  சரணம் ஐயப்பா

ஓம் மாளிகைப் புரத்தம்மனே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் மஞ்சமாதா திருவருளே..  சரணம் ஐயப்பா

ஓம் அக்கினி குண்டமே..  சரணம் ஐயப்பா

ஓம் அலங்காரப் பிரியனே..  சரணம் ஐயப்பா

ஓம் பஸ்மக் குளமே..  சரணம் ஐயப்பா

 

 

ஓம் சற்குரு நாதனே..  சரணம் ஐயப்பா

ஓம் மகர ஜோதியே..  சரணம் ஐயப்பா

ஓம் மங்கள மூர்த்தியே..  சரணம் ஐயப்பா


More Lyrics from this album

Incoming Search Keywords

ayyappa 108 saranam mantram lyrics, ayyappa 108 saranam mantram song lyrics, ayyappa 108 saranam mantram song tamil lyrics, ayyappa 108 saranam mantram tamil devotional song lyrics, ayyappa 108 saranam mantram lyrics in tamil font, ayyappa 108 saranam mantram song english lyrics, ayyappa 108 saranam mantram song lyrics video,ayyappa 108 saranam mantram isaimini lyrics, ayyappa 108 saranam mantram song isaimini tamil devotional

Disclaimer
isai2Lyrics.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...