
Album: Engal Kula Deivam
Artists: S. Janaki, P.Jayachandran
Music by: R. Muthuraman, K.R. Vijaya
Lyricist: Kannadasan
Release Date: 24-04-2022 (12:24 AM)
Album: Engal Kula Deivam
Artists: S. Janaki, P.Jayachandran
Music by: R. Muthuraman, K.R. Vijaya
Lyricist: Kannadasan
Release Date: 24-04-2022 (12:24 AM)
Singers : S. Janaki And P.Jayachandran
Music By : M. S. Viswanathan
Lyrics By : Kannadasan
Female : Anbumikka Mappillaikku
Ennai Thantha Periyavarku
Nandri Sollum Neram Ithu
Naan Vanangum Theivam Ithu
Female : Anbumikka Mappillaikku
Ennai Thantha Periyavarku
Nandri Sollum Neram Ithu
Naan Vanangum Theivam Ithu
Naan Vanangum Theivam Ithu
Male : Vinnile Kudai Pidikkum
Vennila Oadi Vanthu
Vinnile Kudai Pidikkum
Vennila Oadi Vanthu
Pennile Kalanthendru
Naan Ennugindra Neram Ithu
Male : Pennile Kalanthendru
Ennugindra Neram Ithu
Vinnile Kudai Pidikkum
Vennila Oadi Vanthu
Pennile Kalanthendru
Ennugindra Neram Ithu
Ennugindra Neram Ithu
Female : {Thottathellaam Vairamandro
Ungal Kairasi
Kattungalen Kaiyil Ennai
Kathal Kathai Pesi} (2)
Male : Sithira Sirpathin Arputha Vannathil
Manthiram Podattumaa
Sithira Sirpathin Arputha Vannathil
Manthiram Podattumaa
Pathini Theivam Kannagi Endre
Kaaviyam Paadattuma
Female : Anbumikka Mappillaikku
Ennai Thantha Periyavarku
Nandri Sollum Neram Ithu
Naan Vanangum Theivam Ithu
Naan Vanangum Theivam Ithu
Male : {Mai Vazhiyum Kangalile
Inba Vellottam
Mangaiyudan Sangamathil
Indru Kondattam} (2)
Female : Angayarkanniyin Sannathi Enbathai
Ennendru Koorattumaa
Angayarkanniyin Sannathi Enbathai
Ennendru Koorattumaa
Mangala Mangai Kungumam Konda
Netriyai Kaattatumaa
Female : Anbumikka Mappillaikku
Ennai Thantha Periyavarku
Nandri Sollum Neram Ithu
Naan Vanangum Theivam Ithu
Naan Vanangum Theivam Ithu
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : அன்புமிக்க மாப்பிள்ளைக்கு
என்னை தந்த பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
பெண் : அன்புமிக்க மாப்பிள்ளைக்கு
என்னை தந்த பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
ஆண் : விண்ணிலே குடை பிடிக்கும்
வெண்ணிலா ஓடி வந்து
விண்ணிலே குடை பிடிக்கும்
வெண்ணிலா ஓடி வந்து
பெண்ணிலே கலந்ததென்று நான்
எண்ணுகின்ற நேரம் இது…..
ஆண் : பெண்ணிலே கலந்ததென்று
எண்ணுகின்ற நேரம் இது…..
விண்ணிலே குடை பிடிக்கும்
வெண்ணிலா ஓடி வந்து
பெண்ணிலே கலந்ததென்று
எண்ணுகின்ற நேரம் இது…..
எண்ணுகின்ற நேரம் இது…..
பெண் : {தொட்டதெல்லாம் வைரமன்றோ
உங்கள் கைராசி
கட்டுங்களேன் கையில் என்னை
காதல் கதை பேசி} (2)
ஆண் : சித்திர சிற்பத்தின் அற்புத வண்ணத்தில்
மந்திரம் போடட்டுமா
சித்திர சிற்பத்தின் அற்புத வண்ணத்தில்
மந்திரம் போடட்டுமா
பத்தினி தெய்வம் கண்ணகி என்றே
காவியம் பாடட்டுமா…..
பெண் : அன்புமிக்க மாப்பிள்ளைக்கு
என்னை தந்த பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
ஆண் : {மை வழியும் கண்களிலே
இன்ப வெள்ளோட்டம்
மங்கையுடன் சங்கமத்தில்
இன்று கொண்டாட்டம்} (2)
பெண் : அங்கயர்கன்னியின் சன்னதி என்பதை
என்னென்று கூறட்டுமா
அங்கயர்கன்னியின் சன்னதி என்பதை
என்னென்று கூறட்டுமா
மங்கல மங்கை குங்குமம் கொண்ட
நெற்றியைக் காட்டட்டுமா……
பெண் : அன்புமிக்க மாப்பிள்ளைக்கு
என்னை தந்த பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
நான் வணங்கும் தெய்வம் இது