
Album: Nadigan
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chitra
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 31-07-2022 (10:46 PM)
Album: Nadigan
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chitra
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 31-07-2022 (10:46 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chitra
Music By : Ilayaraja
Lyrics By : Vaali
Chorus : Vaththiyaarae Paattu Vaaththiyaarae
Suit-u Coat-u Mattum Maattuvaarae
Sarigama Poe Padippomaa
Sangathiyil Poe Kuleeppomaa
Yaiyayaiyaa Yaiyayaayyaa…aaa….aa…..
Female : Adi Veluththu Pochu Thaadi
Rompa Uluththu Pochchu Body
Ippa Surungi Pochchu Naadi
Ivar Jeyikka Poraar Paadi
Female : Paarppomaa Unga Ettu Kattai Saareeram
Ketpomaa Unga Thattu Ketta Sangeetham
Chorus : Aaththaadi Appadi Podu Veeraappu Kaatti Intha
Thaththaathaan Ponnungalodu Pottaarae Potti
Female : Adi Veluththu Pochu Thaadi
Rompa Uluththu Pochchu Body
Ippa Surungi Pochchu Naadi
Ivar Jeyikka Poraar Paadi
Male : Veeram Sangeetham En Paattan Soththu
Nyaanam Undaagum En Veettai Suththu
Female : Pothum Un Paattu Nippaattu Ippo
Aanthai Semmaanguyil Aavatheppo
Male : Bairavi Ranjani Senjurutti
Ennidam Nindridum Kaiyakkatti
Female : Vechchikka Vechchikka Moottaikkatti
Unnidam Ullathu Ootta Satti
Male : Panakkaaran Peththu Potta….seemaattiyae…ae…
Varalaamaa Nammakitta Vaalaattiyae
Adiyae Nee Kettu Paaraen Aalaapanai
Kazhuthaikku Theriyaathammaa Poo Vaasanai
Male : Paamaa Kapakama Rigamagari
Mama Rimagari Sagarisari
Saasasaasasa Riririririrga
Gaagagaagagaga Mapamagarisa
Male : Kudhirai Vaalu Kondai
Idhu Kittappaavin Thondai
Neenga Vechchukkaathae Sandai
Adi Veengi Pogum Mandai
Male : Koovaathae Verum Koochchai Venaam Ippothu
Thaavaathae Edhir Neechchal Podu Ennodu
Aaththaadi Appadi Podu Veeraappai Kaatti
Adi Kooththaadi Kuppura Saainji Podaathae Potti
Male : Mookkum Pullaakkum Yaen Modhuthadi
Mogam Undaagum En Paattu Padi
Female : Maattu Punnaakku Un Paattukkalthaan
Podu Un Vaaikku Nee Poottukalthaan
Male : Muttaiyai Vikkura Kozhigalaa
Muttida Ennidam Vaareegalaa
Female : Pattathum Suttathum Paththalaiyaa
Puththiyum Innamum Muththalaiyaa
Male : Puc Bsc Thaan Ennaachchudi
Abc Theriyaamaththaan Ninnaachchudi Adi
Maravattai Rayila Pola Odaathadi…hhoo
Kosuvellaam Kuyila Pola Paadaathadi
Male : Paamaa Kapakama Rigamagari
Mama Rimagari Sagarisari
Saasasaasasa Riririririrga
Gaagagaagagaga Mapamagarisa
Male : Kudhirai Vaalu Kondai
Idhu Kittappaavin Thondai
Neenga Vechchukkaathae Sandai
Adi Veengi Pogum Mandai
Male : Koovaathae Verum Koochchai Venaam Ippothu
Thaavaathae Edhir Neechchal Podu Ennodu
Aaththaadi Appadi Podu Veeraappai Kaatti
Adi Kooththaadi Kuppura Saainji Podaathae Potti
Male : Adi Kudhirai Vaalu Kondai
Idhu Kittappaavin Thondai
Neenga Vechchukkaathae Sandai
Adi Veengi Pogum Mandai
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
குழு : வாத்தியாரே பாட்டு வாத்தியாரே
சூட்டு கோட்டு மட்டும் மாட்டுவாரே
சரிகம போய் படிப்போமா
சங்கதியில் போய் குளீப்போமா
யய்யய்யா யய்யாய்யா…..ஆஆ……ஆஆ
பெண் : அடி வெளுத்துப் போச்சு தாடி
ரொம்ப உளுத்துப் போச்சு பாடி
இப்ப சுருங்கிப் போச்சு நாடி
இவர் ஜெயிக்கப் போறார் பாடி
பெண் : பார்ப்போமா உங்க எட்டுக் கட்டை சாரீரம்
கேட்போமா உங்க தட்டுக் கெட்ட சங்கீதம்
குழு : ஆத்தாடி அப்படி போடு வீராப்பு காட்டி இந்த
தாத்தாதான் பொண்ணுங்களோடு போட்டாரே போட்டி
பெண் : அடி வெளுத்துப் போச்சு தாடி
ரொம்ப உளுத்துப் போச்சு பாடி
இப்ப சுருங்கிப் போச்சு நாடி
இவர் ஜெயிக்கப் போறார் பாடி
ஆண் : வீரம் சங்கீதம் என் பாட்டன் சொத்து
ஞானம் உண்டாகும் என் வீட்டை சுத்து
பெண் : போதும் உன் பாட்டு நிப்பாட்டு இப்போ
ஆந்தை செம்மாங்குயில் ஆவதெப்போ
ஆண் : பைரவி ரஞ்சனி செஞ்ருட்டி
என்னிடம் நின்றிடும் கையக்கட்டி
பெண் : வெச்சிக்க வெச்சிக்க மூட்டைக்கட்டி
உன்னிடம் உள்ளது ஓட்டச் சட்டி
ஆண் : பணக்காரன் பெத்துப் போட்ட……சீமாட்டியே….ஏ…..
வரலாமா நம்மகிட்ட வாலாட்டியே
அடியே நீ கேட்டுப் பாரேன் ஆலாபனை
கழுதைக்கு தெரியாதம்மா பூ வாசனை
ஆண் : பாம கபமக ரிகமகரி
மாம ரிமகரி ஸகரிஸரி
ஸாஸஸாஸஸஸ ரிரிரிரிரிக
காககாககக மபமகரிஸ….
ஆண் : குதிரை வாலு கொண்டை
இது கிட்டப்பாவின் தொண்டை
நீங்க வெச்சுக்காதே சண்டை
அடி வீங்கிப் போகும் மண்டை
ஆண் : கூவாதே வெறும் கூச்சல் வேணாம் இப்போது
தாவாதே எதிர் நீச்சல் போடு என்னோடு
ஆத்தாடி அப்படி போடு வீராப்பைக் காட்டி
அடி கூத்தாடி குப்புற சாய்ஞ்சி போடாதே போட்டி
ஆண் : மூக்கும் புல்லாக்கும் ஏன் மோதுதடி
மோகம் உண்டாகும் என் பாட்டு படி
பெண் : மாட்டுப் புண்ணாக்கு உன் பாட்டுகள்தான்
போடு உன் வாய்க்கு நீ பூட்டுகள்தான்
ஆண் : முட்டையை விக்குற கோழிகளா
முட்டிட என்னிடம் வாரீகளா
பெண் : பட்டதும் சுட்டதும் பத்தலையா
புத்தியும் இன்னமும் முத்தலையா
ஆண் : பியூசி பிஎஸ்சிதான் என்னாச்சுடி
ஏபிசி தெரியாமதான் நின்னாச்சுடி அடி
மரவட்டை ரெயிலப் போல ஓடாதடி…..ஹ்ஹூ
கொசுவெல்லாம் குயிலப் போல பாடாதடி
ஆண் : பாம கபமக ரிகமகரி
மாம ரிமகரி ஸகரிஸரி
ஸாஸஸாஸஸஸ ரிரிரிரிரிக
காககாககக மபமகரிஸ….
ஆண் : குதிரை வாலு கொண்டை
இது கிட்டப்பாவின் தொண்டை
நீங்க வெச்சுக்காதே சண்டை
அடி வீங்கிப் போகும் மண்டை
ஆண் : கூவாதே வெறும் கூச்சல் வேணாம் இப்போது
தாவாதே எதிர் நீச்சல் போடு என்னோடு
ஆத்தாடி அப்படி போடு வீராப்பைக் காட்டி
அடி கூத்தாடி குப்புற சாய்ஞ்சி போடாதே போட்டி
ஆண் : அடி குதிரை வாலு கொண்டை
இது கிட்டப்பாவின் தொண்டை
நீங்க வெச்சுக்காதே சண்டை
அடி வீங்கிப் போகும் மண்டை