
Album: Mannavaru Chinnavaru
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Geethapriyan
Lyricist: Pazhani Bharathi
Release Date: 14-02-2022 (07:46 AM)
Album: Mannavaru Chinnavaru
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Geethapriyan
Lyricist: Pazhani Bharathi
Release Date: 14-02-2022 (07:46 AM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Geethapriyan
Male : Adi Paaduthae Poonjolai Kuyil Onnu
Paattukku Arththam Sollu Aahaa Oho
Female : Kuyil Paaduthae Paaduthae Paattukku
Arththangal Puriyaathu Vittu Thallu Aaha Aahaa
Male : Adi Kukkoonaa Pakkam Vaa
Adi Kukkoonaa Muththam Thaa
Female : Idhu Nee Sollum Paasai
Kuyil Sollaatha Paashai
Nee En Kadhil Poo Suththuthae
Male : Hoi Ammaadi Ennai Nambu Aagaathu Intha Vambu
Female Hai Sellaathu Un Kurumbu Ha Aagaathu Intha Vambu
Male : Adi Paaduthae Poonjolai Kuyil Onnu
Paattukku Arththam Sollu Hoi
Kuyil Paaduthae Paaduthae Paattukku
Arththangal Puriyaathu Vittu Thallu
Male : Kanmani Uppillaatha Vaazhvil Hoi
Muththamittu Sarkkarai Saeru
Female : Kadhalil Muththamoru Paagamthaan
Muththam Mattum Kadhalaagaathu
Male : Meendum Siru Pillaiyaagi
Naam Konjam Vilaiyaadalaam
Pothum Vilaiyaattu Unnidam
Ingae Vinaiyaagalamsell
Male : Vetkaththai Oththi Vai Achchaththai Poththi Vai
Muththathil Motcham Vara Sei Ha Ha
Female : Ha Sellaathu Un Kurumbu
Ha Aagaathu Intha Vambu
Male : Ada Ammaadi Ennai Nambu
Aagaathu Intha Vambu
Female : Kuyil Paaduthae Paaduthae Paattukku
Arththangal Puriyaathu Vittu Thallu
Male : Adi Paaduthae Poonjolai Kuyil Onnu
Paattukku Arththam Sollu Hoi Hoi
Female : Kannaa Kurumbaana Viralgalai
Engae Thandippathu
Male : Anbae En Kolgai Enbathu
Ellaam Mannippathu
Female : Varambai Meeraathae Kurumbai Veesaathae
Azhagai Kollaiyidaathae
Male : Haei Ammaadi Ennai Nambu
Aagaathu Intha Vambu
Female : Hahaa Selllaathu Un Kurumbu
Ha Aagaathu Intha Vambu
Male : Adi Paaduthae Poonjolai Kuyil Onnu
Paattukku Arththam Sollu Hoi
Kuyil Paaduthae Paaduthae Paattukku
Arththangal Puriyaathu Vittu Thallu
Male : Adi Kukkoonaa Pakkam Vaa
Adi Kukkoonaa Muththam Thaa
Female : Idhu Nee Sollum Paasai
Kuyil Sollaatha Paashai
Nee En Kadhil Poo Suththuthae
Male : Hoi Hoi Hoi Ammaadi
Ennai Nambu Aagaathu Intha Vambu
Female : Hai Selllaathu Un Kurumbu
Ha Aagaathu Intha Vambu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கீதாபிரியன்
ஆண் : அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஆஹா ஓஹோ
பெண் : குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு
அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு ஆஹா ஆஹா
ஆண் : அடி குக்கூனா பக்கம் வா
அடி குக்கூனா முத்தம் தா
பெண் : இது நீ சொல்லும் பாஷை
குயில் சொல்லாத பாஷை
நீ என் காதில் பூ சுத்தாதே
ஆண் : ஹோய் அம்மாடி என்னை நம்பு ஆகாது இந்த வம்பு
பெண் : ஹை செல்லாது உன் குறும்பு ஹ ஆகாது இந்த வம்பு
ஆண் : அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஹோய்
குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு
அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு
ஆண் : கண்மணி உப்பில்லாத வாழ்வில் ஹோய்
முத்தமிட்டு சக்கரை சேரு
பெண் : காதலில் முத்தமொரு பாகம்தான்
முத்தம் மட்டும் காதலாகாது
ஆண் : மீண்டும் சிறு பிள்ளையாகி நாம்
கொஞ்சம் விளையாடலாம்
போதும் விளையாட்டும் உன்னிடம்
இங்கே வினையாகலாம்
ஆண் : வெட்கத்தை ஒத்தி வை அச்சத்தை பொத்தி வை
முத்தத்தில் மோட்சம் வரச்செய் ஹ ஹா
பெண் : ஹ செல்லாது உன் குறும்பு
ஹ ஆகாது இந்த வம்பு
ஆண் : அட அம்மாடி என்னை நம்பு
ஆகாது இந்த வம்பு
பெண் : குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு
அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு
ஆண் : அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஹோய் ஹோய்
பெண் : காதலாம் நந்தவனச் சோலையில்
பூக்கள் இனி கிள்ளக்கூடாது
ஆண் : பூவே நீ அபிநயத்தில் அழைக்கிறாய்
பக்கம் வந்தால் தள்ளக்கூடாது
பெண் : கண்ணா குறும்பான விரல்களை
எங்கே…. தண்டிப்பது
ஆண் : அன்பே……என் கொள்கை என்பது
எல்லாம் மன்னிப்பது
பெண் : வரம்பை மீறாதே குறும்பை வீசாதே
அழகை கொள்ளையிடாதே
ஆண் : ஹேய் அம்மாடி என்னை நம்பு
ஆகாது இந்த வம்பு
பெண் : ஹஹா செல்லாது உன் குறும்பு
ஹ ஆகாது இந்த வம்பு
ஆண் : அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஹோய்
குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு
அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு
ஆண் : அடி குக்கூனா பக்கம் வா
அடி குக்கூனா முத்தம் தா
பெண் : இது நீ சொல்லும் பாஷை
குயில் சொல்லாத பாஷை
நீ என் காதில் பூ சுத்தாதே
ஆண் : ஹோய் ஹோய் ஹோய் அம்மாடி
என்னை நம்பு ஆகாது இந்த வம்பு
பெண் : ஹை செல்லாது உன் குறும்பு
ஹா ஆகாது இந்த வம்பு