
Album: Priyam
Artists: Mano, Devi
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 28-11-2021 (06:47 AM)
Album: Priyam
Artists: Mano, Devi
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 28-11-2021 (06:47 AM)
Singers : Mano And Devi
Music By : Vidyasagar
Female : Aaa….aa….aa….aa….aa..a…..aa…aa….
Female And Chorus : Aaa….aa….aa….aa
Aaa….aa….aa….aa….aa..a…..aa…aa….aaa….
Female : Adam Yaevaal Moottiya Neruppu
Aduththu Vanthavar Koottiya Neruppu
Antha Neruppu……..entha Neruppu
Female : Kangal Irandil Pattrum Neruppu
Kadaisi Varaikkum Thottrum Neruppu
Antha Neruppu……..antha Neruppu
Entha Neruppu………entha Neruppu
Male : Ullaththil Uravai Vaarkkum Neruppu
Unnaiyum Ennaiyum Eerkkum Neruppu
Antha Neruppu…..kadhal Neruppu
Female : Mmm….mm….Adam Yaevaal Moottiya Neruppu
Aduththu Vanthavar Koottiya Neruppu
Antha Neruppu
Male : Kadhal Neruppu
Chorus : ………………..
Female : Aa….aa….aa…..kadhal Enbathu Kattarai Pola
Kalangal Desam Paarppathillai
Kadhal Enbathu Theeyai Pola
Edhilum Pattrum Kelvi Illa
Male : Kadhal Enbathu Vellam Pola
Karaigalai Vellam Ketapathillai
Kadhal Enbathu Ottagam Pola
Paalaivanaththilum Verppathu Illai
Female : Idhayam Kadhal Konduvittaal
Imayam Kooda Thavidupudi
Male : Kadhal Kattalai Ittuvittaal
Vaanam Vanthu Vanagummadi
Female : Aavi Silirththu Sollukiraen
I Am Live Love
Male : Andam Nadunga Sollukiraen
I Am Live Love
Female : Adam Yaevaal Moottiya Neruppu
Aduththu Vanthavar Koottiya Neruppu
Antha Neruppu……..entha Neruppu
Female : Kangal Irandil Pattrum Neruppu
Kadaisi Varaikkum Thottrum Neruppu
Antha Neruppu……..
Male : Kadhal Neruppu
Chorus : ………………..
Male : Kadhal Enbathu Poo Vanam Illa
Porkkalam Endraal Enna Seivaai
Maalai Viduththu Kadhal Kaiyil
Vaalai Eduththaal Enna Seivaai
Female : Maalai Yaendhi Vanthaalum
Oru Vaalai Yaendhi Vanthaalum
Irandaiyum Ondraai Paavippaen
Naan Idhayam Edhirththu Saadhippaen
Male : Ayirai Meengal Thuninthu Vittaal
Atlantic Kadal Perithalla
Female : Chittu Kuruvigal Nimirnthu Vittaal
China Perum Suvar Thadaiyalla
Male : Aavi Silirththu Sollukiraen
I Love You
Female : Andam Nadunga Sollukiraen
I Love You
பாடகர்கள் : மனோ மற்றும் தேவி
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….அ….ஆ…..ஆ
பெண் மற்றும் குழு : ஆ….ஆ….அ….அ……
ஆ….ஆ….அ….அ……ஆ….ஆ….அ….அ……ஆ…..ஆ…..
பெண் : ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு
அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு
அந்த நெருப்பு……….எந்த நெருப்பு
பெண் : கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு
கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு
அந்த நெருப்பு……..அந்த நெருப்பு
எந்த நெருப்பு……..எந்த நெருப்பு…….
ஆண் : உள்ளத்தில் உறவை வார்க்கும் நெருப்பு
உன்னையும் என்னையும் ஈர்க்கும் நெருப்பு
அந்த நெருப்பு……..காதல் நெருப்பு
பெண் : ம்ம்ம்….ம்ம்…..ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு
அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு
அந்த நெருப்பு
ஆண் : காதல் நெருப்பு
குழு : ………………………..
பெண் : ஆ…..ஆ…..ஆ…..காதல் என்பது காற்றை போல
காலங்கள் தேசம் பார்ப்பதில்லை
காதல் என்பது தீயை போல
எதிலும் பற்றும் கேள்வி இல்லை
ஆண் : காதல் என்பது வெள்ளம் போல
கரைகளை வெள்ளம் கேட்பதில்லை
காதல் என்பது ஒட்டகம் போல
பாலைவனத்திலும் வேர்ப்பது இல்லை
பெண் : இதயம் காதல் கொண்டுவிட்டால்
இமயம் கூட தவிடுபுடி
ஆண் : காதல் கட்டளை இட்டுவிட்டால்
வானம் வந்து வணங்கும்மடி
பெண் : ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன்
ஐ ஆம் லிவ் லவ்
ஆண் : அண்டம் நடுங்க சொல்லுகிறேன்
ஐ ஆம் லிவ் லவ்
பெண் : ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு
அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு
அந்த நெருப்பு…….எந்த நெருப்பு
பெண் : கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு
கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு
அந்த நெருப்பு
ஆண் : காதல் நெருப்பு
குழு : ………………………..
ஆண் : காதல் என்பது பூ வனம் இல்ல
போர்க்களம் என்றால் என்ன செய்வாய்
மாலை விடுத்து காதல் கையில்
வாளை எடுத்தால் என்ன செய்வாய்
பெண் : மாலை ஏந்தி வந்தாலும்
ஒரு வாளை ஏந்தி வந்தாலும்
இரண்டையும் ஒன்றாய் பாவிப்பேன்
நான் இதயம் எதிர்த்து சாதிப்பேன்
ஆண் : அயிரை மீன்கள் துணிந்து விட்டால்
அட்லாண்டிக் கடல் பெரிதல்ல
பெண் : சிட்டுகுருவிகள் நிமிர்ந்து விட்டால்
சீனச் பெரும்சுவர் தடையல்ல
ஆண் : ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன்
ஐ லவ் யூ……
பெண் : அண்டம் நடுங்க சொல்லுகிறேன்
ஐ லவ் யூ…..