
Album: Kulakozhunthu
Artists: Vani Jairam, Malaysia Vasudevan
Music by: M. S. Viswanathan
Lyricist: Vaali
Release Date: 25-05-2022 (07:34 AM)
Album: Kulakozhunthu
Artists: Vani Jairam, Malaysia Vasudevan
Music by: M. S. Viswanathan
Lyricist: Vaali
Release Date: 25-05-2022 (07:34 AM)
Singers : Vani Jairam And Malaysia Vasudevan
Music By : M. S. Viswanathan
Lyrics By : Vaali
Female : Ada Ennanga Idhu Kai Enna Thoduthu
Iruttula Idhu Enna Thiruttuthanam
Female : Ada Ennanga Idhu Kai Enna Thoduthu
Ada Ennanga Idhu Kai Enna Thoduthu
Iruttula Idhu Enna Thiruttuthanam
Male : Naanaa Thoduraen Adhu Thaanaa Thoduthu
Naanaa Thoduraen Adhu Thaanaa Thoduthu
Inainjathu Onnu Onnu Irandu Manam
Inainjathu Onnu Onnu Irandu Manam
Female : Ada Ennanga Idhu Kai Enna Thoduthu
Iruttula Idhu Enna Thiruttuthanam
Iruttula Idhu Enna Thiruttuthanam
Female : Kallai Katti Mellaththaan
Kaaman Viththai Sollaththaan
Padachchaan Yaeno Neenga Paaraattaththaano
Kallai Katti Mellaththaan
Kaaman Viththai Sollaththaan
Padachchaan Yaeno Neenga Paaraattaththaano
Male : Silaigalai Paarththaa Silukkuthu Aaththaa
Enakkenna Laabam Etti Irunthaa
Silaigalai Paarththaa Silukkuthu Aaththaa
Enakkenna Laabam Etti Irunthaa
Female : Ada Ennanga Idhu Kai Enna Thoduthu
Iruttula Idhu Enna Thiruttuthanam
Iruttula Idhu Enna Thiruttuthanam
Male : Muththam Sinthum Pennai Paar
Mogam Pongum Kannai Paar
Adhu Pol Naanum Unai Muththaada Venum
Adhu Pol Naanum Unai Muththaada Venum
Female : Koduppathu Yaenga Edukkanum Neenga
Thadukkuthu Naanam Ennaththaanga
Female : Ada Ennanga Idhu Kai Enna Thoduthu
Iruttula Idhu Enna Thiruttuthanam
Iruttula Idhu Enna Thiruttuthanam
Female : Kannan Radhai Leelaithaan
Kallil Kaanum Velaithaan
Enakkor Thaagam Adhil Noolaachchu Thegam
Kannan Radhai Leelaithaan
Kallil Kaanum Velaithaan
Enakkor Thaagam Adhil Noolaachchu Thegam
Male : Iruvarai Thaakkum Ilamaiyin Yaekkam
Korainjidaththaanae Intha Nerukkam
Iruvarai Thaakkum Ilamaiyin Yaekkam
Korainjidaththaanae Intha Nerukkam
Female : Ada Ennanga Idhu Kai Enna Thoduthu
Iruttula Idhu Enna Thiruttuthanam
Male : Naanaa Thoduraen Adhu Thaanaa Thoduthu
Inainjathu Onnu Onnu Irandu Manam
Male : Inainjathu Onnu Onnu Irandu Manam
Female : Inainjathu Onnu Onnu Irandu Manam
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : அட என்னங்க இது கை என்ன தொடுது
இருட்டுல இது என்ன திருட்டுத்தனம்
பெண் : அட என்னங்க இது கை என்ன தொடுது
அட என்னங்க இது கை என்ன தொடுது
இருட்டுல இது என்ன திருட்டுத்தனம்
ஆண் : நானா தொடுறேன் அது தானா தொடுது
நானா தொடுறேன் அது தானா தொடுது
இணைஞ்சது ஒன்னு ஒன்னு இரண்டு மனம்
இணைஞ்சது ஒன்னு ஒன்னு இரண்டு மனம்
பெண் : அட என்னங்க இது கை என்ன தொடுது
இருட்டுல இது என்ன திருட்டுத்தனம்
இருட்டுல இது என்ன திருட்டுத்தனம்
பெண் : கல்லைக் கட்டி மெல்லத்தான்
காமன் வித்தை சொல்லத்தான்
படச்சான் ஏனோ நீங்க பாராட்டத்தானோ…
கல்லைக் கட்டி மெல்லத்தான்
காமன் வித்தை சொல்லத்தான்
படச்சான் ஏனோ நீங்க பாராட்டத்தானோ…
ஆண் : சிலைகளைப் பார்த்தா சிலுக்குது ஆத்தா
எனக்கென்ன லாபம் எட்டி இருந்தா…..
சிலைகளைப் பார்த்தா சிலுக்குது ஆத்தா
எனக்கென்ன லாபம் எட்டி இருந்தா…..
பெண் : அட என்னங்க இது கை என்ன தொடுது
இருட்டுல இது என்ன திருட்டுத்தனம்
இருட்டுல இது என்ன திருட்டுத்தனம்
ஆண் : முத்தம் சிந்தும் பெண்ணைப் பார்
மோகம் பொங்கும் கண்ணைப் பார்
அது போல் நானும் உனை முத்தாட வேணும்
அது போல் நானும் உனை முத்தாட வேணும்
பெண் : கொடுப்பது ஏங்க எடுக்கணும் நீங்க
தடுக்குது நாணம் என்னத்தாங்க…..
பெண் : அட என்னங்க இது கை என்ன தொடுது
இருட்டுல இது என்ன திருட்டுத்தனம்
இருட்டுல இது என்ன திருட்டுத்தனம்
பெண் : கண்ணன் ராதை லீலைதான்
கல்லில் காணும் வேளைதான்
எனக்கோர் தாகம் அதில் நூலாச்சு தேகம்
கண்ணன் ராதை லீலைதான்
கல்லில் காணும் வேளைதான்
எனக்கோர் தாகம் அதில் நூலாச்சு தேகம்
ஆண் : இருவரை தாக்கும் இளமையின் ஏக்கம்
கொறைஞ்சிடத்தானே இந்த நெருக்கம்……
இருவரை தாக்கும் இளமையின் ஏக்கம்
கொறைஞ்சிடத்தானே இந்த நெருக்கம்……
பெண் : அட என்னங்க இது கை என்ன தொடுது
இருட்டுல இது என்ன திருட்டுத்தனம்
ஆண் : நானா தொடுறேன் அது தானா தொடுது
இணைஞ்சது ஒன்னு ஒன்னு ரெண்டு மனம்
ஆண் : இணைஞ்சது ஒன்னு ஒன்னு இரண்டு மனம்
பெண் : இணைஞ்சது ஒன்னு ஒன்னு இரண்டு மனம்
ada ennanga idhu lyrics, ada ennanga idhu song lyrics, ada ennanga idhu song tamil lyrics, ada ennanga idhu kulakozhunthu song lyrics, ada ennanga idhu lyrics in tamil font, ada ennanga idhu song english lyrics, ada ennanga idhu song lyrics video,ada ennanga idhu isaimini lyrics, ada ennanga idhu song isaimini kulakozhunthu