
Album: Aasaiyil Oru Kaditham
Artists: Srinivas
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 07-06-2022 (10:17 AM)
Album: Aasaiyil Oru Kaditham
Artists: Srinivas
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 07-06-2022 (10:17 AM)
Singer : Srinivas
Music By : Deva
Lyrics By : Vairamuthu
Male : Aasaiyil Orr Kaditham
Varainthathae Orr Idhayam
Ezhuththinaal Thalai Ezhuththai
Maattriyae Vithi Ezhuthum
Male : Oru Megam Thoodhu Anuppa
Adhu Idiyai Angu Irakka
Idhu Thittam Pottu Seitha Seyal Illai
Vithi Vattam Thaandi Vara Vazhiyillai
Vithi Vattam Thaandi Vara Vazhiyillai
Vazhiyillai……..
Male : Aasaiyil Orr Kaditham
Varainthathae Orr Idhayam
Ezhuththinaal Thalai Ezhuththai
Maattriyae Vithi Ezhuthum
Male : Kulaththukkullae Oru Kal Erinthaen
Alai Adikkum Endru Kaaththirunthaen
Kulakkaraiyae Odaiya Kanadaen
Vithiyae Idhu Thagumaa
Male : Poongodiyil Oru Poovai Kandaen
Pooparikka Chinna Muyarchchi Seithaen
Kolai Seithathaai Kodi Pulambuvatho
Sariyo Idhu Sariyo
Male : Thavarugal Moottiya Neruppinilae
Thaaliyin Manjal Karuguvatho
Male : Idhu Thittam Pottu Seitha Seyal Illai
Vithi Vattam Thaandi Vara Vazhiyillai
Vithi Vattam Thaandi Vara Vazhiyillai
Vazhiyillai……..
Male : Aasaiyil Orr Kaditham
Varainthathae Orr Idhayam
Ezhuththinaal Thalai Ezhuththai
Maattriyae Vithi Ezhuthum
Male : Nathi Valiyil Vali Therivathundu
Vithi Valaiyil Vali Therivathillai
Therinthu Kondaal Adhil Rushiyumillai
Inimel Enna Kadhaiyo
Male : Paal Kudaththil Oru Erumbu Vizha
Palliyendru Adhai Veruppathenna
Paal Kudamae Mannil Kavizhnthathenna
Pizhaiyo Enna Pizhaiyo
Kanneer Ennai Thandikkumaa
Kaalangal Naalai Mannikkumaa
Male : Idhu Thittam Pottu Seitha Seyal Illai
Vithi Vattam Thaandi Vara Vazhiyillai
Vithi Vattam Thaandi Vara Vazhiyillai
Vazhiyillai……..
Male : Aasaiyil Orr Kaditham
Varainthathae Orr Idhayam
Ezhuththinaal Thalai Ezhuththai
Maattriyae Vithi Ezhuthum
Male : Oru Megam Thoodhu Anuppa
Adhu Idiyai Angu Irakka
Idhu Thittam Pottu Seitha Seyal Illai
Vithi Vattam Thaandi Vara Vazhiyillai
Vithi Vattam Thaandi Vara Vazhiyillai
Vazhiyillai……..
பாடகர் : ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : ஆசையில் ஒர் கடிதம்
வரைந்ததே ஒர் இதயம்
எழுத்தினால் தலை எழுத்தை
மாற்றியே விதி எழுதும்
ஆண் : ஓரு மேகம் தூது அனுப்ப
அது இடியை அங்கு இறக்க
இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை
வழியில்லை……………..
ஆண் : ஆசையில் ஒர் கடிதம்
வரைந்ததே ஒர் இதயம்
எழுத்தினால் தலை எழுத்தை
மாற்றியே விதி எழுதும்
ஆண் : குளத்துக்குள்ளே ஒரு கல் எறிந்தேன்
அலை அடிக்கும் என்று காத்திருந்தேன்
குளக்கரையே ஒடைய கண்டேன்
விதியே இது தகுமா
ஆண் : பூங்கொடியில் ஒரு பூவை கண்டேன்
பூப்பறிக்க சின்ன முயற்சி செய்தேன்
கொலை செய்ததாய் கொடி புலம்புவதோ
சரியோ இது சரியோ
ஆண் : தவறுகள் மூட்டிய நெருப்பினிலே
தாலியின் மஞ்சள் கருகுவதோ…..
ஆண் : இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை
வழியில்லை……………..
ஆண் : ஆசையில் ஒர் கடிதம்
வரைந்ததே ஒர் இதயம்
எழுத்தினால் தலை எழுத்தை
மாற்றியே விதி எழுதும்
ஆண் : நதி வலையில் வலி தெரிவதுண்டு
விதி வலையில் வலி தெரிவதில்லை
தெரிந்துகொண்டால் அதில் ருசியுமில்லை
இனிமேல் என்ன கதையோ
ஆண் : பால் குடத்தில் ஒரு எறும்பு விழ
பல்லியென்று அதை வெறுப்பதென்ன
பால் குடமே மண்ணில் கவிழ்ந்ததென்ன
பிழையோ என்ன பிழையோ
கண்ணீர் என்னை தண்டிக்குமா
காலங்கள் நாளை மன்னிக்குமா…
ஆண் : இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை
வழியில்லை……………..
ஆண் : ஆசையில் ஒர் கடிதம்
வரைந்ததே ஒர் இதயம்
எழுத்தினால் தலை எழுத்தை
மாற்றியே விதி எழுதும்
ஆண் : ஓரு மேகம் தூது அனுப்ப
அது இடியை அங்கு இறக்க
இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை
வழியில்லை……………..