
Album: Pancha Kalyani
Artists: Malasiya Vasudevan, Vani Jayaram
Music by: Shyam
Lyricist: B. A. Chidambaranathan
Release Date: 29-03-2022 (12:38 AM)
Album: Pancha Kalyani
Artists: Malasiya Vasudevan, Vani Jayaram
Music by: Shyam
Lyricist: B. A. Chidambaranathan
Release Date: 29-03-2022 (12:38 AM)
Singers : Malasiya Vasudevan And Vani Jayaram
Music By : Shyam
Lyrics By : B. A. Chidambaranathan
Female : Haa…aaa…aa
Both : Humming ……..
Male : Aamanakku Thottathilae
Poomanakka Pora Pulla
Aamanakku Thottathilae
Poomanakka Pora Pulla
Othaiyilae Poriyedi
Ungakooda Naan Varavaa
Ungakooda Naan Varavaa
Female : Othaiyilae Ponaalum
Un Nenapputhaane Machaan
Othaiyilae Ponaalum
Un Nenapputhaane Machaan
Vethalaikku Sunnaambaa
Sernthukitta Aasa Machaan
Sernthukitta Aasa Machaan
Male : Vazhamaram Polae Valarnthitta Pulla
Vazhukkuthadi Unnoda Odambu
Thazhuvikkodi Nee Ennoda Odamba
Female : Ponnayyaa Vaayya Poochoodi Poyaa
Poothirukken Naanum Unakkaaga Thaanya
Kaathirukka Venum Kalangaatha Rasa
Male : Adikkuthu Kaathu
Female : Hoi Hoi Hoi
Male : Anaichukka Sethu
Female : Hoi Hoi Hoi
Female : Thudikkuthu Aasa
Male : Hoi Hoi Hoi
Female : Thadukkuthu Vetkam
Male : Hoi Hoi Hoi
Both : Humming …………………………
Male : Aamanakku Thottathilae
Poomanakka Pora Pulla
Female : Vethalaikku Sunnaambaa
Sernthukitta Aasa Machaan
Sernthukitta Aasa Machaan
Male : Nethuvara Naanum Nelaiyathaan Irunthen
Paathavudan Aasa Aathu Vellam Aachu
Aathirathukkethu Saathiramum Thaanae
Female : Kothirathukketha Konamulla Thoraiye
Paathi Kattithaane Naathu Naduvaaha
Kalam Pottuthaane Kathir Aruppaanga
Male : Adikkuthu Kaathu
Female : Hoi Hoi Hoi
Male : Anaichukka Sethu
Female : Hoi Hoi Hoi
Female : Thudikkuthu Aasa
Male : Hoi Hoi Hoi
Female : Thadukkuthu Vetkam
Male : Hoi Hoi Hoi
Both : Humming …………………………
Male : Aamanakku Thottathilae
Poomanakka Pora Pulla
Othaiyilae Poriyedi
Ungakooda Naan Varavaa
Ungakooda Naan Varavaa
Female : Othaiyilae Ponaalum
Un Nenapputhaane Machaan
Vethalaikku Sunnaambaa
Sernthukitta Aasa Machaan
Sernthukitta Aasa Machaan
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : ஷியாம்
பாடல் ஆசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன்
பெண் : ஹா..ஆஅ…ஆஅ…
இருவர் : ……………………..
ஆண் : ஆமணக்கு தோட்டத்திலே
பூமணக்க போறப் புள்ள
ஆமணக்கு தோட்டத்திலே
பூமணக்க போறப் புள்ள
ஒத்தையிலே போறியேடி
உங்கூட நான் வரவா.
உங்கூட நான் வரவா…….
பெண் : ஒத்தையிலே போனாலும்
உன் நெனப்புதானே மச்சான்
ஒத்தையிலே போனாலும்
உன் நெனப்புதானே மச்சான்
வெத்தலைக்கு சுண்ணாம்பா
சேர்ந்துகிட்ட ஆச மச்சான்
சேர்ந்துகிட்ட ஆச மச்சான்
ஆண் : வாழமரம் போலே வளர்ந்திட்ட புள்ள
வழுக்குதடி உன்னோட ஒடம்பு
தழுவிக்கோடி நீ என்னோட ஒடம்ப
பெண் : பொன்னய்யா வாய்யா பூச்சூடி போய்யா
பூத்திருக்கேன் நானும் உனக்காக தான்யா
காத்திருக்க வேணும் கலங்காதே ராசா
ஆண் : அடிக்குது காத்து
பெண் : ஹோய்ஹோய்ஹோய்
ஆண் : அணைசுக்க சேத்து
பெண் : ஹோய்ஹோய்ஹோய்
பெண் : துடிக்குது ஆச
ஆண் : ஹோய்ஹோய்ஹோய்
பெண் : தடுக்குது வெட்கம்
ஆண் : ஹோய்ஹோய்ஹோய்..
இருவர் : ……………
ஆண் : ஆமணக்கு தோட்டத்திலே
பூமணக்க போறப் புள்ள
பெண் : வெத்தலைக்கு சுண்ணாம்பா
சேர்ந்துகிட்ட ஆச மச்சான்
சேர்ந்துகிட்ட ஆச மச்சான்
ஆண் : நேத்துவர நானும் நெலையாத்தான் இருந்தேன்
பாத்தவுடன் ஆச ஆத்து வெள்ளம் ஆச்சு
ஆத்திரத்துக்கேது சாத்திரமும் தானே
பெண் : கோசிரத்துக்கேத்த கொணமுள்ள தொரையே
பாத்தி கட்டித்தானே நாத்து நடுவாஹ
களம் போட்டுத்தானே கதிர் அறுப்பாங்க….
ஆண் : அடிக்குது காத்து
பெண் : ஹோய்ஹோய்ஹோய்
ஆண் : அணைசுக்க சேத்து
பெண் : ஹோய்ஹோய்ஹோய்
பெண் : துடிக்குது ஆச
ஆண் : ஹோய்ஹோய்ஹோய்
பெண் : தடுக்குது வெட்கம்
ஆண் : ஹோய்ஹோய்ஹோய்..
இருவர் : ………………………
ஆண் : ஆமணக்கு தோட்டத்திலே
பூமணக்க போறப் புள்ள
ஒத்தையிலே போறியேடி
உங்கூட நான் வரவா.
உங்கூட நான் வரவா…….
பெண் : ஒத்தையிலே போனாலும்
உன் நெனப்புதானே மச்சான்
வெத்தலைக்கு சுண்ணாம்பா
சேர்ந்துகிட்ட ஆச மச்சான்
சேர்ந்துகிட்ட ஆச மச்சான்