
Album: Jothi Malar
Artists: Vani Jairam, Malaysia Vasudevan
Music by: Nalini, K. R. Vijaya
Lyricist: Kalaignanam
Release Date: 24-04-2022 (12:24 AM)
Album: Jothi Malar
Artists: Vani Jairam, Malaysia Vasudevan
Music by: Nalini, K. R. Vijaya
Lyricist: Kalaignanam
Release Date: 24-04-2022 (12:24 AM)
Singers : Vani Jairam And Malaysia Vasudevan
Music By : Shankar Ganesh
Lyrics By : Kalaignanam
Male : Aala Izhukkuthu Kannuthaan
Adhu Ennai Mayakkura Ponnuthaan
Aala Izhukkuthu Kannuthaan
Adhu Ennai Mayakkura Ponnuthaan
Ammaalu Idaiyo Kummaalam Poduthu
Ammaalu Idaiyo Kummaalam Poduthu
Aadura Aattam Attakaasamthaan
Female : Aala Izhukkuthu Kannuthaan
Adhu Ennai Mayakkura Ponnuthaan
Aala Izhukkuthu Kannuthaan
Adhu Ennai Mayakkura Ponnuthaan
Ammaalu Idaiyo Kummaalam Poduthu
Aadura Aattam Attakaasamthaan
Male : Pattaam Poochchiyilae Palavitham
Iva Pattum Padaama Oru Vitham
Pattaam Poochchiyilae Palavitham
Iva Pattum Padaama Oru Vitham
Male : Aaththaadi Ivaloru Adhisayam
Adha Raaththirikku Sollurae Ragasiyam
Aaththaadi Ivaloru Adhisayam
Adha Raaththirikku Sollurae Ragasiyam
Female : Ilamai Siraga Virikkuthu
Adhu Inbam Kaana Parakkuthu
Ilamai Siraga Virikkuthu
Adhu Inbam Kaana Parakkuthu
Alavukku Meeri Sugaththa Kodukkuthu
Aanaalum Penmai Adhanai Thadukkuthu
Male : Aala Izhukkuthu Kannuthaan
Adhu Ennai Mayakkura Ponnuthaan Haan
Female : Ammaalu Idaiyo Kummaalam Poduthu
Aadura Aattam Attakaasamthaan
Male : Muththam Onnu Tharalaamaa
Adhil Saththam Konjam Varalaamaa
Female : Aan
Male : Muththam Onnu Tharalaamaa
Adhil Saththam Konjam Varalaamaa
Female : Namma Peththavanga Sari Sonnaa
Inga Maththavanga Thadai Enna
Namma Peththavanga Sari Sonnaa
Inga Maththavanga Thadai Enna
Male : Aala Izhukkuthu Kannuthaan
Adhu Ennai Mayakkura Ponnuthaan
Female : Ammaalu Idaiyo Kummaalam Poduthu
Aadura Aattam Attakaasamthaan
Male : Thaanaethananaae Thannanaa
Female : Thanathannaana Thananaethannanaa
Male : Thannaanaethaanae
Female : Thannaanaethaanae
Both : Thaanae Thannaanae Attakaasamthaan
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கலைஞானம்
ஆண் : ஆள இழுக்குது கண்ணுதான்
அது என்னை மயக்குற பொண்ணுதான்
ஆள இழுக்குது கண்ணுதான்
அது என்னை மயக்குற பொண்ணுதான்
அம்மாளு இடையோ கும்மாளம் போடுது
அம்மாளு இடையோ கும்மாளம் போடுது
ஆடுற ஆட்டம் அட்டகாசம்தான்
பெண் : ஆள இழுக்குது கண்ணுதான்
அது உன்னை மயக்குற பொண்ணுதான்
ஆள இழுக்குது கண்ணுதான்
அது உன்னை மயக்குற பொண்ணுதான்
அம்மாளு இடையோ கும்மாளம் போடுது
ஆடுற ஆட்டம் அட்டகாசம்தான்…
ஆண் : பட்டாம்பூச்சியிலே பலவிதம்
இவ பட்டும் படாம ஒரு விதம்
பட்டாம்பூச்சியிலே பலவிதம்
இவ பட்டும் படாம ஒரு விதம்
ஆண் : ஆத்தாடி இவளொரு அதிசயம்
அத ராத்திரிக்கு சொல்லுறேன் ரகசியம்
ஆத்தாடி இவளொரு அதிசயம்
அத ராத்திரிக்கு சொல்லுறேன் ரகசியம்
பெண் : இளமை சிறக விரிக்குது
அது இன்பம் காண பறக்குது
இளமை சிறக விரிக்குது
அது இன்பம் காண பறக்குது
அளவுக்கு மீறி சுகத்த கொடுக்குது
ஆனாலும் பெண்மை அதனை தடுக்குது
ஆண் : ஆள இழுக்குது கண்ணுதான்
அது என்னை மயக்குற பொண்ணுதான் ஹான்
பெண் : அம்மாளு இடையோ கும்மாளம் போடுது
ஆடுற ஆட்டம் அட்டகாசம்தான்
ஆண் : முத்தம் ஒன்னு தரலாமா
அதில் சத்தம் கொஞ்சம் வரலாமா
பெண் : ஆங்….
ஆண் : முத்தம் ஒன்னு தரலாமா
அதில் சத்தம் கொஞ்சம் வரலாமா
பெண் : நம்ம பெத்தவங்க சரி சொன்னா
இங்க மத்தவங்க தடை என்ன…
நம்ம பெத்தவங்க சரி சொன்னா
இங்க மத்தவங்க தடை என்ன…
ஆண் : ஆள இழுக்குது கண்ணுதான் அது
என்னை மயக்குற பொண்ணுதான்
பெண் : அம்மாளு இடையோ கும்மாளம் போடுது
ஆடுற ஆட்டம் அட்டகாசம்தான்
ஆண் : தானேதனனே தன்னனா
பெண் : தனதன்னான தனனேதன்னனா
ஆண் : தன்னானேதானே
பெண் : தன்னானேதானே
இருவர் : தானே தன்னானே அட்டகாசம்தான்……