
Album: RRR
Artists: Prakruthi Reddy
Music by: Maragadhamani
Lyricist:
Release Date: 24-04-2022 (12:24 AM)
Album: RRR
Artists: Prakruthi Reddy
Music by: Maragadhamani
Lyricist:
Release Date: 24-04-2022 (12:24 AM)
Singer : Prakruthi Reddy
Music By : Maragadhamani
Lyrics By : Madhan Karky
Female : Kombaa Un Kaadaa
Kootanum Kaada
Amma Udan Naanum
Kondadungaada Kondadungaada
Female : Chumma Naan Chonna
Paadum Kuyila
Koovunnu Koovi Thaan
Aadum Engaada Aadum Engaada
Female : Chella Kaada Murattu Kaada
Amma Ennai Thookki Konjungaada
Female : Kombaa Un Kaadaa
Kootanum Kaada
Amma Udan Naanum
Kondadungaada Kondadungaada
Female : Chumma Naan Chonna
Paadum Kuyila
Koovunnu Koovi Thaan
Aadum Engaada Aadum Engaada
Female : Vaanam Thaan Odaathu
En Kitta Vaayen
Mayil Anna Enakkaaga
Un Thogai Thaayen
Oru Naalu Thaayen
Female : Poovoda Puyal Aada
Ennoda Muyal Aada
Aathoda Kayal Aada
Maadadungaada Maadadungaada
Female : Komba Un Kaadaa
Kootanum Kaada
Amma Udan Naanum
Kondadungaada Kondadungaada
பாடகி : ப்ரக்ருதி ரெட்டி
இசையமைப்பாளர் : மரகதமணி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
பெண் : கொம்பா உன் காடா கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா
பெண் : சும்மா நான் சொன்னா பாடும் குயிலா
கூவுன்னு கூவி தான்
ஆடுயிங்காடா ஆடுயிங்காடா
பெண் : செல்ல காடா முரட்டு காடா
அம்மா என்ன தூக்கி கொஞ்சுங்காடா
பெண் : கொம்பா உன் காடா கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா
பெண் : சும்மா நான் சொன்னா பாடும் குயிலா
கூவுன்னு கூவி தான்
ஆடுயிங்காடா ஆடுயிங்காடா
பெண் : வானம் தான் ஓடாது என் கிட்ட வாயேன்
மயில் அண்ணா எனக்காக உன் தோக தாயேன்
ஒரு நாளு தாயேன்
பெண் : பூவோட புயல் ஆட
என்னோட முயல் ஆட
ஆத்தோட கயல் ஆட
மாடாடுங்காடா மாடாடுங்காடா
பெண் : கொம்பா உன் காடா கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடாa