
Album: Kadavulukku Oru Kaditham
Artists: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyricist:
Release Date: 24-04-2022 (12:24 AM)
Album: Kadavulukku Oru Kaditham
Artists: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyricist:
Release Date: 24-04-2022 (12:24 AM)
Singer : Vani Jairam
Music By : Shankar Ganesh
Lyrics By : Muthulingam
Female : Sorkkamaa Vendumaa
Alli Alli Thanthiduven Pothumaa
Mogamaa Thaagamaa
Enni Enni Yaenguvathu Laabamaa
Kannirendil Minnuvathu Bodhaiyaa
Unnai Thalli Vida Naanum Enna Seedhaiyaa….aa….
Female : Sorkkamaa Vendumaa
Alli Alli Thanthiduven Pothumaa
Mogamaa Thaagamaa
Enni Enni Yaenguvathu Laabamaa
Female : Ennai Paaru Konjam Kaamanaadum Manjam
Singaara Sallaapa Koodam
Ennai Paaru Konjam Kaamanaadum Manjam
Singaara Sallaapa Koodam
Kadhal Thaerottam Pogum Vellottam
Endrum Kaanaatha Inba Kondaattam
Female : Naalai Naalai Endru Neeyum Thallaathae
Naalum Ponaal Kaalam Ingu Nillaathae
Female : Sorkkamaa Vendumaa
Alli Alli Thanthiduven Pothumaa
Mogamaa Thaagamaa
Enni Enni Yaenguvathu Laabamaa
Kannirendil Minnuvathu Bodhaiyaa
Unnai Thalli Vida Naanum Enna Seedhaiyaa….aa….
Female : Sorkkamaa Vendumaa
Alli Alli Thanthiduven Pothumaa
Mogamaa Thaagamaa
Enni Enni Yaenguvathu Laabamaa
Female : Thangamaeni Paavai Innumenna Paarvai
Thaen Koottil Ullaasam Thaedu
Thangamaeni Paavai Innumenna Paarvai
Thaen Koottil Ullaasam Thaedu
Aaru Endraalum Nooru Endraalum
Aasai Poguthu Neram Podhaathu
Female : Sorkkamaa Vendumaa
Alli Alli Thanthiduven Pothumaa
Mogamaa Thaagamaa
Enni Enni Yaenguvathu Laabamaa
Kannirendil Minnuvathu Bodhaiyaa
Unnai Thalli Vida Naanum Enna Seedhaiyaa….aa….
Female : Sorkkamaa Vendumaa
Alli Alli Thanthiduven Pothumaa
Mogamaa Thaagamaa
Enni Enni Yaenguvathu Laabamaa
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
பெண் : சொர்க்கமா வேண்டுமா
அள்ளி அள்ளி தந்திடுவேன் போதுமா
மோகமா தாகமா
எண்ணி எண்ணி ஏங்குவது லாபமா
கண்ணிரெண்டில் மின்னுவது போதையா
உன்னை தள்ளி விட நானும் என்ன சீதையா…..ஆ….
பெண் : சொர்க்கமா வேண்டுமா
அள்ளி அள்ளி தந்திடுவேன் போதுமா
மோகமா தாகமா
எண்ணி எண்ணி ஏங்குவது லாபமா
பெண் : என்னை பாரு கொஞ்சம் காமனாடும் மஞ்சம்
சிங்கார சல்லாப கூடம்
என்னை பாரு கொஞ்சம் காமனாடும் மஞ்சம்
சிங்கார சல்லாப கூடம்
காதல் தேரோட்டம் போகும் வெள்ளோட்டம்
என்றும் காணாத இன்பக் கொண்டாட்டம்
பெண் : நாளை நாளை என்று நீயும் தள்ளாதே
நாளும் போனால் காலம் இங்கு நில்லாதே
பெண் : சொர்க்கமா வேண்டுமா
அள்ளி அள்ளி தந்திடுவேன் போதுமா
மோகமா தாகமா
எண்ணி எண்ணி ஏங்குவது லாபமா
கண்ணிரெண்டில் மின்னுவது போதையா
உன்னை தள்ளி விட நானும் என்ன சீதையா…..ஆ….
பெண் : சொர்க்கமா வேண்டுமா
அள்ளி அள்ளி தந்திடுவேன் போதுமா
மோகமா தாகமா
எண்ணி எண்ணி ஏங்குவது லாபமா
பெண் : தங்கமேனி பாவை இன்னுமென்ன பார்வை
தேன் கூட்டில் உல்லாசம் தேடு
தங்கமேனி பாவை இன்னுமென்ன பார்வை
தேன் கூட்டில் உல்லாசம் தேடு
ஆறு என்றாலும் நூறு என்றாலும்
ஆசை போகாது நேரம் போதாது……
பெண் : சொர்க்கமா வேண்டுமா
அள்ளி அள்ளி தந்திடுவேன் போதுமா
மோகமா தாகமா
எண்ணி எண்ணி ஏங்குவது லாபமா
கண்ணிரெண்டில் மின்னுவது போதையா
உன்னை தள்ளி விட நானும் என்ன சீதையா…..ஆ….
பெண் : சொர்க்கமா வேண்டுமா
அள்ளி அள்ளி தந்திடுவேன் போதுமா
மோகமா தாகமா
எண்ணி எண்ணி ஏங்குவது லாபமா